🔴நேரலை 17-11-2025 | வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


நாமேதமிழர் நாம்தமிழர் குமரித்தமிழன்
Ntk 💪💪💪❤
நாம் தமிழர் கட்சி விராலிமலை சட்டமன்றத் தொகுதி
NTK 🐅 Annan Seeman 🐅 💪 👍
❤❤❤ NTK
Naam tamilar ❤❤❤
We are Thamizhar We are proud of our NTK
Naam Thamizhar 💪 Canada 🇨🇦
🙏🙏🙏💜
Seeman for CM 2026
❤❤❤
2021.ல சீமான் 50 M.L.A. வென்று இருப்பார்.ஆனால் ரஜினியை கேவலமாக பல மேடைகளில், பல பேட்டிகளில் பேசினார்.கயவன் சாட்டை துரைமுருகன் ரஜினி யின் குடும்பத்தையும் ,பெற்றோரையும் ஆபாசமாக பேசினான்.கீழே சீமான்,பாரதிராஜா, மன்சூர் ஆகியோர் சிரித்து ரசித்தனர்.தலைவர் ரஜினியின் அபிமானிகள் யாரும் NTK க்கு ஓட்டு போடவில்லை.தலைவர் ரஜினியை சாதராணமாக நினைத்ததன் விளைவு.தலைவர் ரஜினிக்கு ரசிகர்கள்,தாய்மார்கள்,அன்பு கொண்ட ஆண்கள் பெண்கள் என 2 கோடி பேர் தமிழ்நாட்டுல இருக்கிறோம்.தலைவர் ரஜினிகாந்தை காயப்படுத்தியவனுக்கு 2026 -ம் எங்களை போன்ற உண்மையுள்ள உயிர்கள் வாக்கு அளிக்கமாட்டோம்.
We support from malaysia!
சீமானின் இந்த கண்டன உரையை கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் இந்தி யிலும் மொழிபெயர்த்து இந்தியா முழுதும் பரப்பினால் மக்கள் எதிர்ப்பு பெரும்கிளர்ச்சியாக மாறி மோடி அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் நெருக்கடியைத்தரும். முயற்சி செய்யுங்கள் உறவுகளே…
அண்ணன் சீமான் இப்ப பதிவு செய்யலாமா வேண்டாமா என்று எங்களுக்கு சொல்லுங்க அண்ணா நாங்கள் நாம் தமிழர் கட்சி தான்
2:08:03 this is implemented strictly in 🇸🇬 Singapore compulsary voting.
தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் வெளிப்படையாகவே கொடுக்கிறான் என்று தெரிந்தும் ஒன்றும் செய்யாத தேர்தல் ஆணையத்தை எதிர்த்து அணைத்து மக்களும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
அப்போது தான் தான் புரட்சி வெடிக்கும்.
தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் நாதாரிகள் கவலைப்படுவார்கள் என்று நினைக்கிறீரகளா? போராட்டம் செய்து இதை தடுக்க வேண்டும்.
Please let us know how to send donations!
எவண்டா ஒலிபெருக்கி அமைப்பவன்? இதுக்கெல்லாமாடா சீமான் உங்களிடம் போராட வேண்டும்? அவமானாக இல்லையா? இதை கட்சிகாரர்கள் அமைத்தால் அவர்களை இந்த பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.