நெல்ல தரையில போடுதடா உன் அரசு! – #சீமான் | #tamilnadupolitics #Tasmac #NTK #Seeman
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


மானம் ரோசம் இருந்த ஏன் சினிமாகாரனூக்கு ஓட்டு போடுறாங்க
இல்லாததால்தான் போடுறாங்க
Ivvolo kovappadura ninga yellorum yeththanai visaegalukku kadanai adaikka kaasu koduthurukkiga
Oh oh appadiya visiyam
Seeman cinimakkaran illaya😂😂😂
75 வருடமா….மக்கள் வரிப்பணத்திலிருந்து திமுக அரசானது ,,தெலுங்கர்.கருனாநிதிக்கு பேனா சிலை வைக்க முடியுது…..ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கோ,வட்டத்திற்கோ நிதி ஒதுக்கி தானிய சேமிப்பு கிடங்கு கட்ட துப்பில்லை….அதனை கேட்க திராணி இல்லை…..
இப்ப வந்த முதல்வரை பார்த்து கேள்வி கேட்கிறீங்க…..ஒரு மாதம் தான் ஆகியுள்ளது அதற்க்குள் எப்படி செய்ய முடியும்….கொஞ்ச யோசிங்க…..குறை சொல்ல மட்டும் வராதீங்க… முட்டாளா இருக்காதீங்க……
இதுக்காக தான் விஜய் அவர்கள் உங்க கூட கை கோர்கல……உங்கல கண்டுக்கவே இல்லை…மற்றும் பலர் என்று கருதுகிறார்…..இதிலிருந்து யார் தற்குறி….என்று தெரியுதா….
உங்க தலைவரும் சினிமாவிலிருந்து வந்தவர் தான்….அவரும் நடிகர் தான் மற்றும் பல சினிமாகாரர்களை உருவாக்க கூடி இயக்குநர் தான்…..
இதை எப்படி மறந்துட்டு இப்படி கருத்து சொல்றீங்க…..சாப்பாட்டுல உப்பு இருக்கா இல்லையா…
விஜய் அவர்கள் 2024 ல்
தான் ,,அரசியலுக்கு வந்தாரு,,,2026 ல் முதல்வர் ஆனால்…..ஆனால் ஏற்கனவே இருந்த கட்சியை தூக்கி நிறுத்தி 2009 ல் கட்சி ஆரபிச்ச நீங்க 2016 ல் தான் முதல் தேர்தலை சந்திச்சீங்க…அப்போ எந்த சினிமா காரனும் இல்ல,, அப்ரம் எதுக்கு தோத்தீங்க….இப்ப விஜய் காரணம் என்றால்….2016 ல் யார் காரணம்…..
அப்போ உங்களை மக்கள் நம்ப ஆரம்பிச்சாங்க…..இப்ப என்னா நிலவரம் என்று உங்களுக்கே தெரியும்…8% திலிருந்து 4% சதவீதமாக குறைந்திருக்கு……இப்ப வரைக்கும் நீங்க திமுக வ எதிர்கிகில….தவெக வதான் விமர்சனம் பண்றீங்க…..
இந்த கட்சியே இல்லாம போக போகுது பார்த்துக்குங்க…உங்க தலைவன் இப்படி பேசிட்டு இருந்தா……..
எனக்கு ஒரு சந்தேகம்……தம்பிகளா….
விஜய் அவர்களை அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி….சீமான் அவர்கள் ஒன்று சென்னார்……மக்களுக்கு நல்லது செய்ரதுக்கு அரசியல் ல வர தேவையில்லை……இருக்கிற பணத்தை வைத்தே உதவி செய்யலாம் என சொன்னவர்…….நீங்க போய் உங்க சொந்த காசுல அல்லது திரள் நிதி ல சேமிப்பு கிடங்கு கட்டி தர வேண்டியது தானே……அதுக்கு ஏன் கட்சி,,,போட்டி,முதல்வர் என்ற பதவி…….
இப்ப தெரியுதா…..நீங்க பேசுர,செய்யுரது,என்னானு
இப்ப இல்லை எப்பவுமே உங்களால முதல்வர் ஆக முடியாது….
வார்டு ,பஞ்சாயத்து தலைவர்,கவுன்சிலர்,மேயர்,எம்எல்ஏ,அமைச்சர்,…என ஏதாவது ஒன்னுல நீங்க இருக்கீங்களா……..(சீமான் அவர் தமிழரே கிடையாது….அவர் தமிழ் தேசிய என்ற போர்வைக்குள் இருக்கிற நரி உங்க நம்ப வச்சி ,திசை திருப்பு பிழப்பு நடத்துகிறார்….)நம்பி ஏமார வேண்டாம்……உங்களால உடனே முடியாது…..கொஞ்ச காலம் ஆகும் அதுவரை பொறுத்திருப்போம்…..
சோறு வேண்டும் என்றால் நாம் தமிழர் தான்
தற்குறிகள் “பி” தான் தின்னுகிறது ஆகையால் அவனுக்கு நாம் தமிழர் தேவை இல்லை….
சோறையும் தண்ணீரையும் காசுகொடுத்து வாங்கனுமா அதுலயிருந்துதான் 60 ஆண்டுகளாக எடுக்கிறதுன்னா மக்கள் ஏன் கேள்வி எழுப்பள்ள
ஏன் உங்களுக்கு இலவசமாக இங்கு ஒன்னும்தறல்ல அரசு செய்யப்போர
ஊழலை மோசடியை ஏசாந்து வீ சாந்து கனொமவலம் நிலத்தடி நீர் நிலம் வளம் சுரண்டி நாங்க உங்ககிட்ட கட்டிய கம்பணியில் மின்சாரம் 24 மணிநேரம் வரனும் உங்களுக்குத் இல்லை பணம் கட்டனும் சுரண்டியதை பாதுகாக்க கம்பணிகள் தடையின்றி அவனின் நாட்டுக்குக் கொண்டுபோக 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாத்திருக்கான் போராடுங்கதடுங்க
விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கான் நம்முடைய வளங்களை எடுத்துச் செல்வதற்கே இந்த 6 வழிச்சாலைகள் விமானநிலையங்கள் இது சிப்காட்பூங்காவாம்மண்ணே உட்ராதிங்கடா கரிநாகத்துக்கு சிலைவைக்க ஆதரவா பேசியவன் காலில்விழுந்து நக்கியவன் துபாயில் கம்பணிகள் அப்பாட்மென்ட் எவிடுதிகள் உணவகங்கலென வாங்கிப்போட்டிருக்கான் துபாக்கு நமது வளங்கலையும் தண்ணீரையும் நேரடியாக குலாய கடல் வழியாகவும் கொண்டு திரிசாவோட சேக்கோட அரபிக்காரிகலோட கூத்தடிக்கக வித்தே போடுவான் அவன் இங்க வாழத்தேவையில்லப்பா போயிருவான் நீ நானும்தான் இதவிட்டா நிலம்யில்லை அண்ணனோடு சேந்து போராட தயாராகுங்கள் தமிழ்தேசியம் மானத்தமிழன் தேசத்தை வந்தேரிகளிடமிருந்து மீட்டெடுக்க யுத்தத்துக்கு தயாராகுங்கள் பொருத்தது போதும் இலக்கு
அண்ணே இந்த அரசாங்கத்துக்கும் நல்லது எதுன்னு புரியவில்லை ஓட்டு போட்ட மக்களுக்கும் நல்லது எதுவென்று தெரியவில்லை இந்த மக்களை மன்னித்து விடுங்கள் அண்ணா இலவசத்திற்கும் சினிமா மோகத்திற்கும் அடிமையான இந்த மக்களை நீங்கள் எவ்வளவோ பேசி திருத்த முயற்சி பண்ணி இருக்கிறீர்கள் இந்த மக்கள் திருந்தவில்லை பட்டால் தான் புரியும் இந்த நிலை வரும் பொழுது உங்களை தேடுவார்கள் பொறுத்திருப்போம் காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் 👍🙏
Nam Tamillar 💪🐯
Sir 0 paarunga 😂
@HeartTales-p8navaru anga mela pesurathu unaku eppathan bro purium
1000 க்கு ஓட்டு போடுங்க, இலட்சங்களில் விற்க வேண்டிய நெல், அறிவற்ற தமிழராக மன வேதனை
தமிழ்நாட்டு மக்கள் நாசமா போகட்டும் விடுங்க சீமான் அண்ணா நீங்க
நீங்கள் மட்டும் தான் தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த தலைவர் , அப்பா
எங்கள் ஐயன் காமராஜரைப் போல
நாம் தமிழர் 💪
ஆன்மாவை கடவுள் அதுதான் பிறவியே தீர்மானித்து வைத்துள்ளது அடுத்த பிறவிக்கு இப்பொழுது கதை எழுதிக் கொண்டிருக்கிறது இயற்கை அளித்துவிட்டு நாம் வாழ முடியாது
என்றும் அண்ணா செந்தமிழன் சீமான் வழியில்! 🔥
நம் ஆட்சி வந்தால் மட்டுமே மாறும்
Sir 0 paarunga 😂😂
Maanam entha kataiyl vangalam❤……
என்னத்த சொன்னாலும் தமிழ் மக்களுக்கு அறிவு வராது
TN Manam ketta makkal❤…..
எங்க அண்ணன் ஆட்சி வந்தாதான், திரை போதை, மது போதை, சாதி போதை போகும்.
அதுக்கு அப்பறம் பயப்பட தேவை இல்லை, விழிப்புணர்வு அடஞ்சிடுவாங்க.
ஒரு தமிழனுக்கு ஓட்டு போட முடியாத தலைகுனிய வைத்து தமிழகம் 🚀👈😡
இந்த மக்களுக்கு எதைச்சொன்னாலுமோ அல்லது
அவர்கள் எநை இழந்தாலுமோ கவலை கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தேவையானது எல்லாமே ஆடம்பரம்
சினிமா ஸ்டார்ஸ் அல்லது இலவசம்
தூ இந்த ஜென்மங்களுக்காக
யார் உழைத்தாலுமோ அல்லது கத்திக்கத்தி செத்தாலுமோ இவர்களின்
அறிவினை சலவைசெய்ய முடியாது
இவர்கள் பஞ்சம் பட்டினி யுத்தம் எதையுமே பார்க்காமலும் அதன் வலிகளை அனூபவிகாதவரைக்கும்
நீங்கள் எதைக்கூறினும் மண்டையில்
ஏறாது.
❤❤❤ super thalaiva ❤❤❤❤❤
இலவசங்களுக்கு அடிமையான மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை கேடு கெட்ட ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்க மாட்டார்கள். காரணம் சிந்திக்க மாட்டார்கள். மக்களைக் குடி போதையிலும் சினிமா கவர்ச்சியிலும் மயங்கி கிடக்க வேண்டும் என்பதே ஆட்சி செய்பவர்களின் நோக்கமாகும்.தமிழக மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
மாற்றம் ஏமாற்றம் துர்நாற்றம் …
இது தான் திமுக அதிமுக தவெக இம்மூன்று திராவிட கட்சிகளின் ஆட்சி முறை …
ஆட்சி மாறலாம் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆட்சி முறை மாறாது …
ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி மட்டுமே …
தமிழக மக்கள் திருந்தவில்லை என்றால் தமிழனையும் தமிழ்நாட்டையும் யாராலும் காப்பாற்ற இயலாது …
மக்கள் சரியில்லையே! என்ன செய்வது