Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் செய்தியாளர் சந்திப்பு – சென்னை வளசரவாக்கம் – காவல் நிலையம் #seemanlivespeech 18-09-2023

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கொடுக்கப்பட்டிருந்த பொய் புகார் திரும்பப் பெறப்பட்ட நிலையிலும் அதன் மீதான விசாரணைக்காக நேரில் வருமாறு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டதையொட்டி, 18-09-2023 அன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வழக்கறிஞர் பாசறை வழக்கறிஞர்களுடன் நேர் நின்றார்.

#tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

9 comments

  1. eli kuncharalingam

    ஆகச் சிறந்த அரசியல் தலைவன் அண்ணன் சீமான் . இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும் 👋👋👋🙏🙏🙏
    எத்தனை அவதூறு பரப்பினாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. ;;.💯💯💯👍👋👋👋🙏🙏🙏🙏🙏;

  2. priya nandini

    😂😂😂அதர்மத்தை அழித்திட தர்மத்தை நிலைநாட்ட வாரும் வருங்கால முதல்வரே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*