அருமையான பதிவு எனக்கு வயது 62 ஆகிவிட்டது எனது தந்தை சொல்லி இருக்கிறார் வாழைப்பழம் தேங்காய் காலையில் சாப்பிட்டால் நல்லது என்று அவரும் சாப்பிடுவார் எனது தந்தை இறக்கும்போது வயது 97 இதுவரை அவர் நோய்வாய்ப்பட்டு படுத்ததில்லை உடம்புக்கு நலக்குறைவு ஏற்பட்டதே இல்லை இறக்கும் போது நாளை 3:00 மணிக்கு நான் இந்த உலகத்தை விட்டு சென்று விடுவேன் நீங்கள் யாரும் அழுக கூடாது என்று பசும்பாலில் மஞ்சப்பொடி போட்டு சத்தியம் வாங்கிவிட்டு ராம ராம ராம என்று சொல்லிக்கொண்டே அவர் உயிர் பிரிந்தது அவர் சொல்லும் ஒரு வார்த்தை நீதி நேர்மை தவறாமல் மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் இறைவன் துணை எப்போதும் இருக்கும் இன்றுவரை கடைப்பிடிக்கிறேன் மற்றவர்களுக்கும் சொல்கிறேன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அதுக்கு நிம்மதியாக இருக்கிறது அருமையான பதிவுகளை பார்க்கும் போது மனது சந்தோசமாக இருக்கிறது

ஐயா சுந்தரபாண்டியன் அருமையான பதிவு. என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா 🎉
சிறப்பான பதிவு நன்றி ஐயா
❤
Yes iam 7 years coconut Banana
Only ❤
Super Thank u…Guru..g
மிக்க நன்றி
Alhamdulillah
❤
Thank you 🙏
❤
Mu va appan.
50years coconut Banana food only ❤
ஐயா சுந்தர பாண்டியன் வேற வீடியோ போடுங்க
🙏வாழ்க வளமுடன் ஐயா எந்த வாழைப்பழம் ஐயா
தேங்காயும் வாழைப்பழமும் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்துகாட்ட நீங்கள் தயாரா ?
அவர் பேசிதை நல்ல கவனிக்கவும் அதுக்கு அப்புறம் பதிவு செய்யவும்
Nee.parotta thingara allaa
காலையில் சாப்பிடச் சொல்கிறார். கவனியுங்கள்
❤
Ok
Iam 7 years coconut Banana food only ❤
Ok❤
In which banana best for morning, and afternoon after12oclock can we eat cooked food,?
❤