?நேரலை: 24-10-2023 விழுப்புரம் | விழ விழ எழுவோம்..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
" விழ விழ எழுவோம் ..!”
தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் தமிழ்த்தேசியப் பேரினத்தை தலைநிமிரச் செய்திட
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 24.10.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: நகராட்சித்திடல், புது பேருந்து நிலையம் அருகில்,
விழுப்புரம்.
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் திரள்வோம்!
நாம் தமிழர்..!
#seemantodayspeech #seemantopic #seemanlive #seemanlivespeech #thiruvannamalai #thiruvannamalainaamtamilarkatchi #seemanspeechthiruvannamalailive #seemanlivethiruvannamalai #vettavalam #thiruvannamalaitemple #seemanmeeting_thiruvannamalai2023 #seemanspeechvettavalam2023 #ntkthiruvannamalai #ntkbolur #ntkseyyaru #ntksengam #sengam #bolur #cheyyaru #seemanlivethiruvannamalai #seemantodaylivevettavalam
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணன் சீமான் தலைமையில் நாம் விழித்தெழுர்வோம் வாழ்க தமிழ் தேசியம்
சிறப்பு. நாம் தமிழர். வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் ????
அனல் பறக்கும் முழக்கம்? திருக்கோவிலூர் தொகுதி செயலாளர் ராஜா அவர்கள்??? இன்று விழுந்து கிடக்கும் தமிழினம் நிச்சயம் ஒரு நாள் மீண்டெழுவோம்?
வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் ?????
தரமான பதிவு?
super ????
விழ விழ எழுவோம்.
விடுதலை பெறுவோம்.
ஜெயந்தன் படையணி முழக்கம்.
இன்று கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டைநிகழ்ச்சிநடந்தது அதில் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் அனைவருக்கும் இலவசமாக சுக்குநீர்வழங்கினார்கள் நன்றி தங்கை யின்பேச்சுஅருமை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்
Super
வாழ்கவளமுடன்…….
???
❤❤❤ நாம் தமிழர் மேற்கு ஆப்பிரிக்கா கபான்
???
??????????????
நாம் தமிழர்
❤ from andra
??????????super Anna super Canada Kumar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna ??
?????
குறைந்தபட்சமாக வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பணி புரியும் நபர்களுக்கு பணிபுரியும் நிறுவன உரிமையாளர்கள் கட்டாயமாக நிறுவன அமைவிட கிராமத்தில் மாவட்ட அரசு நிர்வாகத்திற்காக உள்ளாட்சி நிர்வாகத்தில் தற்காலிக பணிக்கால நிர்ணயத்துடன் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மின்னணு பணபரிவர்த்தணை பணி ஊதிய அட்டை மற்றும் அடையாள அட்டை பெறும் முறை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அதற்கான செலவினத்தை தொழில் நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.
இதன்மூலம் தொழில்வரி, இபி எஃப் ,இ எஸ்ஐ ஏய்ப்பு இதனை அடிப்படையாக கொண்ட கணக்கில காட்டாத உற்பத்தி ஏய்ப்பு கட்டுபடுத்த முடியும்.