🔴நேரலை 11-08-2025 இந்திய தேசிய லீக் கட்சி நடத்தும் எது நமக்கான அரசியல்?மாபெரும் கருத்தரங்கம்
Contact us to Add Your Business
சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் பாதுகாவலர்.
மக்கள் கூட்டத்தை முழுமையாக ஜூம் செய்து நிறைய நேரம் காணொளி எடுத்து வெளியிடுங்கள்
மேடையில் பேச்சாளர்கள் பேசும்போது அதை ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்யும் மக்களை நன்றாக ஜும் செய்து காணொளி எடுத்து ஒளிபரப்ப வேண்டும் என்று கேமரா மேனுக்கு சொல்லுங்கள் மேடை பேச்சாளர்கள் பேசுவது மட்டுமே காணொளியாக வெளிவருகிறது தன் சொந்த செலவில் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கும் மக்களை சரியாக காணொளி எடுப்பது இல்லை இதை மாற்ற வேண்டும் கூட்டம் சிறப்புற வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் 🎉
அடி தூள் 💪💪💪💪 சீமான் 🐯 5 கோடி வாக்காளர்கள் இம்முறை உன் புறம்
அருமையான விளக்கம் இதற்கு மேல் யாரும் விளக்கம் தரமுடியாது வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
அருமையான நிகழ்ச்சி.
நன்றி
NTK 🔥🔥🔥🔥
Ntk 💪💪💪👍👍🙏🙏❤️❤️
💖💖💖💖நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் மற்றும் உழவுத் தொழில், நெசவுத் தொழில், மீன்பிடி தொழில் குயவு தொழில் எல்லாவற்றிற்குமான பாதுகாவலர்.
1❤💝❤️🩹❤️💝❤️🩹❤️❤️🩹💝❤️❤️🩹💝
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆசான் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம்.
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
ONE MAN ARMY! ANNAN SEMAN IS THE INDIAN GREAT SUPER LEADER OF THE POLITICAL.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
I LOVE SO MUCH ANNAN SEEMAN.
CM OF TAMIL NADU
❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு விவசாய ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழர்களே!
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Oru manithan 🎉🎉
இவரைப்போல் ஒரு ஆண்மை மிக்க ஒரு அரசியல் தலைவனை தமிழகத்தில், ஏன்?… உலகத்திலேயே பார்க்க முடியாது. தமிழர்களே இவரை விட்டு விடாதீர்கள்
ஆகச்சிறந்த கருத்து அண்ணனிடமிருந்து 🙌🏻❤
மறவர் மக்கள் தான் இன்று அனைத்து சாதியையும் எதிர்த்து சரியோ தவரோ புரட்சி செய்கின்றனர். மற்ற சாதி மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க மறவர் மக்கள் முன்மாதிரியாக இருக்கிறார்கள்
அண்ணா நீங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வார வேண்டும் இங்கு பல பிரச்சினை உள்ளது ஆனால் இது திமுக கோட்டை என்று சொல்லும் பலர் இங்கு உள்ள பிரச்சினை தீர்வு காண முடிவில்லை உங்களால் மாட்டும் தான் நிரந்திரமாக தீர்வு காண முடியும் இப்படிக்கு உங்கள் தம்பி 😢 pls
தயவு செய்து பயம் வேண்டாம் அவன் வேற இவன் வேற என்று பிரித்து மனதை குழப்பம் அடைய வேண்டாம்
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட தெருவில், அங்கு குடி இருக்கும் மக்களின் விண்ணப்பமோ, தேவைகளோ இன்றி ஏற்கனவே நல்ல முறையில் இருக்கும் தெரு சாலையின் மேல் திமுக கட்சியினர் இன்னொரு சாலை போடுகிறார்கள். அதுவும் அந்த தெரு முழுமைக்கும் போடாமல், பாதி வரை மட்டுமே புதிய சாலை போடுகிறார்கள். இந்த சாலை போடுவதில் நிறைய நபர்கள் கையாடல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பொய்யான கணக்கு காண்பித்து பல்வேறு வங்கி கணக்குகளில் பரிவர்த்தனை செய்து இந்த முறைகேடு நடைபெறுகிறது. இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு சரி செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Endha k p da sound service arrange panni nathu