Login

Lost your password?
Don't have an account? Sign Up

? 27-08-2022 விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் – சீமான் எழுச்சியுரை தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்

Contact us to Add Your Business

அறிவிப்பு:

‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் 27-08-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் சந்தைப்பகுதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

நாள்: 27-08-2022 மாலை 4 மணிமுதல்

இடம்: எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதி,
விருகம்பாக்கம் தொகுதி, சென்னை-78

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

30 comments

  1. Anthony Raj

    எங்கள் அண்ணின் ஒரு மேடைப்பேச்சு, ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம். ?அண்ணா நீங்கள் முறுக்குமீசை வையுங்கள் அண்ணா ?

  2. Deva Uma

    நீங்கள் தான் எங்களுக்கு எதிர்காலம் ? அண்ணனே மாற்று மறக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் ?

  3. eli kuncharalingam

    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;

  4. Raja Raja

    வருணதேவரின்.வாழ்த்துக்களுடன்.அண்ணன்சீமானின்.இடிமுழக்கபேச்சு…விரைவில் தமிழகத்தில்நாம்தமிழர்ஆட்சிஅமைப்போம்

  5. Settu Sks

    தமிழகமக்களே!இது கடைசி வாய்ப்பு,தமிழ்நாடுமுன்னேற,மக்கள்நல்வாழ்வுபெற,தமிழ்மகன்அண்ணன்சீமான்அறிவுரையைஏற்றுஒன்றாவோம்,நாம் தமிழராய்.வருங்காலம்தமிழர்களின்காலமாக,இந்ததமிழ்மகனைஅறியனைஏற்றபாடுபடுவோம்.நன்றி.

  6. ??????????

    என்றும் அந்த வீறுகொண்ட பார்வை; அதே எரிமலை போன்ற பேச்சு ; அதே கம்பீரம் . என்றும் எமது அண்ணண் . நாம் தமிழர் இலங்கை.

  7. Arivu Azhagan

    சமரசமின்றி
    சரிவுமின்றி
    சாதி சமய சலனமின்றி
    சத்தியத்திற்காக
    சண்டை செய்து
    சதிகாரர்களை
    சரித்திடுவோம் ?
    நாம் தமிழர்

  8. Kali Yappan

    நாளைய என்கிற நம்பிக்கை இருந்தால் நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்…

  9. Haja Mohiadeen

    இந்த கனமழையிலும் இவ்வளவு கூட்டம் கலையாமல் அண்ணன் பேச்சை கேட்க வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது
    அண்ணன் பேசும்போது அவர்களையும் இடை இடையே கேமராவை ஜூம் செய்து அனைத்து மக்களையும் காட்டி இந்த காணொளியை ரசிக்கும்படி எடுத்திருந்தால் இன்னும் மிக அருமையாக இருந்திருக்கும்

  10. Maana Maravan

    தலைவரே! இளம் ரத்தங்கள் எவ்வளவு மழையில் நனைந்தாலும் ஒன்றும் செய்யாது. ஆனால் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். அதிகம் மழையில் நனைந்துவிட்டால், உடல் நலம் குன்றும். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டேன். அதற்கு மேல் தங்கள் விருப்பம்.

  11. kathiyadi muruga singer கத்தியடி முருகா பாடகர்

    மக்களுக்காக மேடை போட்டு உணர்வாக பேசுகிறோம் ஆனால் இன்னும் கொஞ்சம் மக்கள் திருந்தவே இல்லை மேலும் நீங்கள் சொல்வது போல தமிழ்நாடு என்ற பெயர்தான் உள்ளது மேலும் நாம் தமிழர் அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே அனைத்து உரிமைகளும் முழுமையாக கிடைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து நாம் தமிழர் இயக்கத்தை வெற்றி பெற செய்வோம் நாம் தமிழர் வாழ்க வாழ்க வாழ்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*