நேரலை: 02-04-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் |
Contact us to Add Your Business
—
திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்பதற்காக, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்று இடம்கூட வழங்காமல் அவர்களது குடியிருப்புகளை இடித்து, அகற்றப்படுவதைக் கண்டித்தும், பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உடனடியாக வீடுகளுடன் கூடிய மாற்று வசிப்பிடங்கள் வழங்க வலியுறுத்தவும் இன்று ( 02.04.2022 ) சனிக்கிழமையன்று காலை 10.30 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் செல்லவிருக்கிறார்கள்.
அவ்வயம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணாவை பாதுகாப்பது எல்லாதமிழனின் பொறுப்பு இல்லாவிடில் தமிழனை அழித்து விடுவான் எதிரி
உறவுகளே அண்ணாவை பாதுகாப்பது எல்லா தமிழனின் பொறுப்பு இல்லாவிடில் தமிழனை அழித்துவிடுவான் எல்லா கட்சியும் பயப்படுவது அண்ணா தான் காரணம்
அன்பான அண்ணா நான் வணங்கும் தெய்வம்??
God bless you Mr Seeman ??
ஒருவன் இருக்கும் போது அவன் அருமை தெரியாது
உங்களுக்கு ஒன்னும் ஆகாது ஆண்டவனை வேண்டுக்கிறேன்
உண்மையான மக்கள் தலைவர் எங்கள் அண்ணன் ?
அண்ணனின் உடல் ஆரோக்கியம் மிக அவசியம்.
Seeman fainted ?….today… should take care of his health…
தமிழ் இரத்தத்தை உடையவனுக்கே தமிழளர் வலி புரியும்.
?Subway தேவையில்லை ‘ மழை மற்றும் அனைத்து காலத்திற்கும் ஏற்றது பாலம்
What happened to Anna , how he is now pl update Anna don’t worry Anna you will be alright soon
Annan nalamai veetuku poitaru nu sonnanga
நாம் தமிழர்
அண்ணனுக்கு என்ன அச்சு தயவுசெய் செல்லுங்கள்
மருத்துவ சிகிச்சை பின்னர் வீடு திரும்பி விட்டார்
அண்ணன் உடல் நிலை எப்படி இருக்கு உறவே
What happened to Seeman?? Admin pls update!!
He is alright now.
Anna is fine now ?
காலங்கள் மாறும் நாம் தமிழர் ஆட்சி வந்தே தீரும்
Makkal Thalaivar
அண்ணனுக்கு இவ்வுலகில் நிறைய வேலைகள் இருக்கிறது அதுவரை அண்ணனுக்கு ஒன்றும் ஆகாது…. Sattiyam
Get well soon