நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய் இருக்கும் ஓய்வு
Contact us to Add Your Business
இன்பமாய் இருக்கின்றோமா? இல்லையா? என்று எண்ணிப்பார்க்க ஓய்வு கிடைப்பதுதான் துன்பம்.
அதற்கு மருந்து ஓய்வற்ற உழைப்புதான்.
ஆகவே, உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே இன்பம் அடைகின்றனர்.
உழைப்பு குறைந்தவர்களுக்கு ஓய்வுதான் துன்பமாகத் தோன்றும்.
நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய் இருக்கும் ஓய்வு என்று கூறலாம்.
என் வாழ்க்கையில் நான் உற்றவைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்களேயானால், அத்தகைய வாழ்க்கை உங்களுக்கு நேராமல் கடவுள் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக்கொள்வீர்கள்.
ஆனால் இன்ப வாழ்க்கை வாழ்வது ஒரு கலை.
நீங்கள் விரும்புவதை ஓயாமல் செய்து உழைத்துக்கொண்டு, இன்பமா? துன்பமா? என்று எண்ணிப்பார்க்க நேரமில்லாமல் வாழ்வதே, இன்ப வாழ்க்கைக்கு நல்ல வழியாகும்.
என் வாழ்நாள் முழுதும் நான் அப்படியே வாழ்ந்திருக்கிறேன்..!
– அறிஞர் பெர்னாட்ஷா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
நாம் தமிழர்……
அண்ணன்வாழ்த்துக்கள்?????♀️?♀️?????❤???
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.
நரகமும் நமக்குள்ளே சொர்க்கமும் நமக்குள்ளே
சிறப்பு ☝️???♥️
Thanks ? anna
❤️✨?
super messege anna
?
Ntk