தாயும், தந்தையும் | செல்வந்தர்கள் | பெண்களின் நிலை | நல்வாய்ப்பு | நாளும் பல நற்செய்திகள் 14-09-2023
Contact us to Add Your Business
தாயும், தந்தையும் ஒரு சேர அழைத்தால், யாருக்கு முதலில் மதிப்பு கொடுக்க வேண்டும்? தாயின் சொல்லுக்கே முதன்மையான மதிப்புத் தரவேண்டும்; காரணம், தாயின் பாதங்களின் கீழ்தான் சொர்க்கம் இருக்கின்றது.
– நபிகள் நாயகம்
செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கிறார்கள். ஏழைகள் இதயத்தால் உபசரிக்கிறார்கள்.
ஒரு நாட்டின் நிலையையோ, ஒரு சமூகத்தின் தரத்தையோ ஒருவர் அறிய வேண்டுமானால், அங்குள்ள பெண்களின் நிலையைக் கண்டாலே போதுமானது.
உலகில் குற்றமில்லாத ஒரே ஒரு மனிதன் உண்டு; அவன் இன்னும் பிறக்கவில்லை.
கண்ணியமாக நடப்பதும், கனிவாகப் பேசுவதும் செலவில்லாத செல்வங்கள்.
முயற்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களைக் காலம்-நேரம் கை தூக்கிவிடுகிறது; அதைத்தான் நாம் நல்வாய்ப்பு என்கிறோம்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates