காலிப்ளவர் சூப் – இந்த சுவையை ருசித்தால் தானே தெரியும் / Creme of Cauliflower Soup- very tasty
Contact us to Add Your Business
# cauliflower soup # creme soup # Fusion cooking
Ingredients: 1 onion , diced , cauliflower, ginger , green chilli, wheat flour , butter , salt , pepper , sugar , milk
Excellent..ரொம்ப அருமை .
Aunty super detailing . Thank you
Madam.. Super..ithoda health benefits sollunga please.. reply please..
I tried your Idly recipe and it came out well. Thank alot.
Pleasure is mine
Very nice mam. Your ideas for serving the soup is also so helpful. Tqvm mam. ??
Welcome
Thank you sis
Welcome
Super ma all types of soup podunga ma
Ok
Super O super… wheat flour ku pathila almond flour useb pannalama nga
Pannalam
நன்றி அம்மா, ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி ப௫ப்பு சொால்லி கொடுங்கள் அம்மா
சரி.
Easy method and shall we use black pepper powder instead of white pepper powder amma?
No problem
மேடம் குழந்தைகள் evening snacks oil ilamal soli koduga
Ok
Nice mam?
Thank you.
மைசூர் மசாலா தோசை மற்றும் மதுரை ஸ்பெஷல் கறிதோசை எப்படி செய்யணும் சொல்லுங்கள் . நன்றி
Ok
அருமையா இருக்குங்க எனக்கு cornflour பிடிக்காதுங்க அதுவும் வெளிநாட்டில் செய்கின்ற soupe பெரும்பாலும் சில வெஜ் cube அல்லது non-veg cube சுவையை கூட்ட கடைகளில் விற்கின்ற சில பொருட்களையும் கலந்து செய்வார்கள் இதனால் பொரும்பாலும் நான் soupe செய்வதையே தவிர்த்தேன் நிங்கள் செய்த இந்தியன் கலந்த முறை அருமை அதிலும் இஞ்சியை சுவைகாக போட்டு எடுத்துவிட்டது அருமையான ஐடியா பிறகு கொஞ்சம் நாட்டு சர்க்கரை உண்மையில் அருமைங்க நன்றி.
செய்து பார்த்து சொல்லுங்கள் . இது மிக சுவையான சூப்
The recipe is very nice. But I feel that boiled cauliflowers and onion need not be strained
It will give richness to the soup.Here it is ground already.We strain only for evenness
Hi can cook with coconut milk.?
When too add wheat flour
@Mallika Badrinath veetu samayal / Mallika Badrinath thank you so much mam for reply
After frying cauliflour to that add and fry before adding water or milk.It should be roasted.