உங்கள் பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்! | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 22-08-2022
Contact us to Add Your Business
உங்கள் பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்!
ஏனென்றால், வேறு யாராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது!
என்று உங்கள் பிரச்சனைக்கான தீர்வை அடுத்தவரிடம் எதிர்பார்க்கிறீர்களோ,
அன்றே உங்களுடைய சுதந்திரம் அவர்களுடைய கையில் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்! 
உங்களின் எதிரியை விட நண்பனிடம் கவனமாக இருங்கள்.
எதிரிக்கு, உங்கள் பலம் மட்டுமே தெரியும்!
நண்பனுக்கோ, உங்கள் பலவீனமும் தெரியும்!!
தனியாக இருக்கிறோம் என்று கலங்காதீர்கள்,
இனி உங்களை காயப்படுத்த யாருமே இல்லை என்று நிம்மதியாய் இருங்கள்.
வாழ்க்கை என்பது நமக்கு திணிக்கப்பட்ட பாடம் தான்.
அதற்காக அதை வெறுக்காதீர்கள்.
விரும்பி படித்துப்பாருங்கள், ஒவ்வொரு பக்கமும் இனிமையானது தான்!
விடை தெரிந்த கேள்விகளுடன் துணிவதல்ல வாழ்க்கை.
விடை தெரியாத கேள்விகளுக்கும், விடை சொல்லத் துணிவதே வாழ்க்கை!
இந்த உலகில் உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதிப்பதற்கு நிகரானது!
தன்னை நிராகரித்த இடத்தில், நிராகரிக்க முடியாத நிலையில் வந்து நிற்பது தான் வெற்றியின் அடையாளம்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


		    				    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
❤️❤️❤️
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
???
??????
உண்மை அண்ணா அந்த நிலைக்குத் தான் தள்ளப் பட்டுள்ளேன் நானும் வாழ்ந்து காட்டணும் வெறி
☝️♥️♥️♥️சிறப்பு
❤️❤️❤️?????????
அருமையான பதிவு
✨️✨️✨️