ஆதார் அட்டை மிக ஆபத்தானது சீமான் எச்சரிக்கை! #SeemanOfficialVideos2026 #SeemanLatestSpeech2026
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


சீமான் ஒரு தீர்க்கதரிசி சீமான் ஒரு பல்கலைக்கழகம் போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது தெரியுது
அண்ணா ,,,
உங்களை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது அண்ணா 😢…
எப்போ நம் நாடு நமக்கானது ஆகுமோ???
நினைத்தாலே கண்ணீர்தான் கண்களில்😥
Annan kutti chathan
இவரைத்தான் தற்குறிகள் கேலி செய்கிறார்கள் நடிகனின் ரசிக தற்குறிகள்!!??
NTK velladum 🇲🇴….
மாணவர்கள் மாபெரும் சக்தி.அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.அதை மீறினால் அரசுக்கு ஆபத்தாக முடியும்.
உண்மை. பிரிட்டன்ல் இப்போது தனி மனித தகவல் உரிமை சட்டம் வழியாக. நம் தகவல் எடுக்க இயலாது.
எனது அருமை மாமா திரு செந்தமிழன் சீமான் அவர்கள் எந்த ஒரு செய்தியையும் அலசி ஆராய்ந்து தான் பேசுகிறார் அவர் சொல்லும் பொழுது யாரும் கேட்பதில்லை பாதிக்கும் பொழுது தான் அதனை புரிந்து கொள்கிறார்கள் என்னை பொறுத்தவரை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் எனது அருமை மாமா சொந்தமானார் சீமான் அவர்கள் போதிக்கும் போது தெரியாது பாதிக்கும்போது தான் புரிகிறது நாம் தமிழர்
Seemann Anna solkirathu sari
பாஜக, RSS, மோடி ரொம்ப ஆபத்தானவர்கள். இந்திய மக்களின் எதிரிகள்.
அடுத்து AI data சென்டர் அமைக்கும். அம்பானி அதானிக்கு எதிராக போராட்டம் தான்😂😂
This our NTK Header GLADIATOR SEEMAN Bharathi already spoken in all meetings, but nobody’s hasn’t been heared now BJP doing
Yes brother😞❤️🩹.
Seeman sonnathu Eppa puriutha
முதலில் இந்த் பா ஜ க அரசு வெளியேற வேண்டும் அப்படி போராடுங்கள் இவர்கள் ஜனநாயகவாதிகள் இல்லை, முக்கிய காரணமே இவர்கள் எப்படி மூன்று முறை வெற்றி பெற்றார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கு.
Evargalukku evvalavuthan neengal eduthu sonnalum theraimogathil kondattathilthan manathai seluthuginrargal
NTK tan aabathu kalavaram panavangala indi a ku ethira poradaunavingala tan thookuranga
Pesama mask pottukirta ennq pannuvinhaa
No one asks Aadhar for kids, only birth certificate, even for my three years kid, only photo, no fingerprint or retina scan, Seeman= lies
Old news. போராட்டம் வாபஸ் வாங்கிக் விட்டதே
எப்போது இருந்தாலும் அது ஆபத்து தானே!
செய்தியின் கரு அறியாமல் பதிவிட்டிருப்பது வேடிக்கையானது
செய்தி ஆதார் கார்டை பற்றியது