Login

Lost your password?
Don't have an account? Sign Up

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிறைபடுத்தப்பட்டுள்ள ‘சாட்டை’ துரைமுருகன் குடும்பத்தினருடன் சீமான்

Contact us to Add Your Business

திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவரும் 'சாட்டை' வலையொலி ஊடகவியலாளருமான துரைமுருகன் அவர்களின் திருச்சி இல்லத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 02-06-2022 அன்று நேரில் சென்று துரைமுருகன் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் துரைமுருகனை விரைவில் சிறைமீட்டு வருவோம் என்ற நம்பிக்கையை அளித்தார். உடன் திருச்சியை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

23 comments

  1. நவீன கிராமத்தான்

    அண்ணா என் ஆதங்கம் இப்போது நிறைவேறி விட்டது….அவரது இல்லத்திற்கு சென்றது ஒப்பற்ற மகிழ்ச்சி எனக்கு

  2. Meyyalagan SV

    சாட்டை துரைமுருகன் நல்ல திறமையான உறுதியான மனிதர் அவரருடைய விழிப்புணர்வு தமிழகத்துக்கு தேவையே

  3. VISWANATHAN RAMESHKUMAR

    வருவாண்ட எங்கள் தம்பி துரை, வார்த்தையால் உங்கள் நெஞ்சை பிளாப்பாண்ட.

  4. D.kowsik D.kowsik

    எவ்வளவு சாதாரணமாக தனது தம்பிகள் இடம் பேசிக் கொண்டிருக்கிறார்… அண்ணனுக்கு நிகர் அண்ணனே…

  5. Mohan Raj

    நேரில் சென்று ஆறுதல் சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா சீக்கிரம் சாட்டை துரைமுருகன் அவர்களை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும் அண்ணா

  6. Thanesh # தனேசநின் Arumaithurai # அருமைத்துரை

    உலகத் தமிழன் அண்ணனின் உறவு தான்??????நாம் தமிழர் வெல்வோம்?????????????????????

  7. John Edison

    அண்ணன் துரைமுருகன் விரைவில் விடுதலை பெற வேண்டும்.? நாம் தமிழர் கட்சியின் போர்ப்படை தளபதி ❤️?

  8. Tharani Veth

    துரைமுருகன் அவர்கள் விரைவில் வெளியில் வர வேண்டும் . . நீதி நிலைநாட்டப்பட வேண்டும் . .

  9. vincent nathan

    தம்பி சாட்டை துரைமுருகன் விரைவில் வெளியில் வர கடவுள் வழி காட்டுவார்.

  10. Jaya Kumar

    இதே நிலைமை உதயநிதிக்கு வரவேண்டும்.. அன்று தெரியும் வலியும் வேதனையும்

  11. Selvam Couppoussamy

    திரு.துரைமுருகன் விரைவில் வெளியே வர வேண்டும், அதுவும் முழு விடுதலை பெற்று வர வேண்டும்.
    நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்கள் இந்த செயல் பாட்டில் இருப்பீர்கள்,ஆனாலும் பொது மக்களாகிய நாங்களும் உங்களுக்கு நினைவு படுத்த வேண்டியது எங்கள் கடமை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*