தினகரன் – Nagapattinam District – நாகப்பட்டினம் மாவட்டம் https://www.nagapattinamdistrict.com Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Sun, 29 Nov 2020 18:27:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.7 [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-15-05-2019-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/ https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-15-05-2019-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/#comments Fri, 15 Jan 2021 17:04:20 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=1622

Contact us to Add Your Business [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* […]

The post [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur appeared first on Nagapattinam District - நாகப்பட்டினம் மாவட்டம்.

]]>

Contact us to Add Your Business

[நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur

பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Click Here to Add Your Business

The post [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur appeared first on Nagapattinam District - நாகப்பட்டினம் மாவட்டம்.

]]>
https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-15-05-2019-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/feed/ 28