Nagapattinam District Tourist Places || நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுற்றுலாதலங்கள் TamilTouristGuide
Contact us to Add Your Business
Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
?நமது சேனலின் முக்கிய பிளேலிஸ்ட்கள் || Playlist URL:
? Aravi's Vlogs || Tourist Vlogs Tamil:
?
? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
?
? தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
?
??For Any Business Enquiries Contact:
? touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Nagapattinam District Tourist Places
1. நாகப்பட்டினம் கடற்கரை // Nagapattinam Beach
2. சௌந்தரராஜ பெருமாள் கோயில் // Soundaraja Perumal Temple
3. காயாரோகணேஸ்வரர் கோயில் // Kayaroganeswarar Temple
4. நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் // Nellukkadai Mariyamman Temple
5. அரசு அருங்காட்சியகம் // Government Museum
6. அருள்மிகு நாகநாதசுவாமி கோயில் // Arulmi Naganathaswamy Temple
7. அருள்மிகு சட்டயப்பர் கோயில் // Arulmigu Sattayappar Temple
8. சிக்கல் சிங்காரவேலர் கோயில் // Sikkal Singaravelar Temple
9. வேளாங்கண்ணி கடற்கரை // Velankanni Beach
10. மார்னிங் ஸ்டார் சர்ச் // Morning Star Church
11. வேதாரண்யம் கடற்கரை // Vedaranyam Beach
12. அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோவில் // Arulmigu Vedaranyeswarar Temple
13. கோடியக்கரை கடற்கரை // Kodiyakkarai Beach
14. கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயம் // Kodiyakkarai Wildlife Sanctuary
15. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் // Kodiyakkarai Bird Sanctuary
16. இராமர் பாதம் கோடியக்கரை // Ramar Paatham Kodiyakkarai
17. ஸ்ரீ எட்டுக்குடி முருகன் கோயில் // Sri Ettukudi Murugan Temple
18. ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடம் // Sri Gorakka Siddhar Jeeva Samadhi Peedam
19. நாகூர் தர்கா // Nagore Dargha
20. நாகூர் கடற்கரை // Nagore Beach.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #nagapattinamtouristplaces #nagapattinam #velankanni #velankannidistrict #touristguide
___________________________________________________________________________________
Thanks To All
Fish and salt very important agriculture and velankani most world famous Mathachurch hindu koil and nagoor darga hindu Muslim christeen
நாகப்பட்டிணம்????.
Villupuram District Tourist Place poduga
Super machi ❤️ keep rocking ?❤️
நாகையில் சில இடங்களில் மட்டுமே கட்டுமரம் மீன்பிடி படகுகள் பயன்படுத்த படுகிறார்கள்…மற்ற பெரும்பாலான இடங்களில் இயந்திர மீன்பிடி படகுகள் பயன்படுத்த படுகிறது
Thanks for the super video.from Malaysia ???
Nice place….. ?
நாகப்பட்டினம் சோழர் துறைமுக நகரம். சோழர்கள் கடற்படை நகரம். சோழர்களின் இரண்டாவது தலைநகரம், நாகப்பட்டினம் சோழர்களின் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்த இடம்.
Super bro
From vedaranyam
Nagapattinam sema geth
நாகை ?
Super bro ????
?? video super
Devikamchi koviliku engakanu sluga bro Nagapattilla
?
Super
Super bro
Nagoerdargah bro
நாகப்பட்டினத்தில் உள்ள
உலக புகழ் பெற்ற பிரசிதி பெற்ற *நாகூர் தர்கா.
*வேளாங்கண்ணி Church.
*சிக்கல் சிங்காரவேலர் கோயில்.
*கோடியக்கரை பறவைகள் சரணாலயம் மற்றும் வன விலங்கு. ஆகியவை நாகப்பட்டினம் சுற்றால தளத்தின் தனி சிறப்பு.
Super bro
?