Comments on: Boat Ride | Nagapattinam Tourist Places !! Nagai Beach #shorts https://www.nagapattinamdistrict.com/boat-ride-nagapattinam-tourist-places-nagai-beach-shorts/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Sun, 19 Jun 3092 10:55:59 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Arafath Vaseem https://www.nagapattinamdistrict.com/boat-ride-nagapattinam-tourist-places-nagai-beach-shorts/#comment-31526 Sun, 19 Jun 3092 10:55:59 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=10246#comment-31526 நம்ம நாகப்பட்டினம் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்து மற்றும் பசுமை துறைமுகமாக மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு தமிழக அரசும் ,மத்திய அரசும் நம்ம நாகை துறைமுகத்தை திரும்பி கூட பார்க்க மாட்டுக்குது. ஆனால்
நேற்று வந்த தரகம்பாடியில்
170 கோடி ரூபாய் செலவில்
மீன்பிடி துறைமுகம் கட்டபட்டு வருகிறது. அதே போல் நேற்று வந்த காரைக்கால் துறைமுகம் பெரும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க நாகை துறைமுகம் இருள் அடைந்து, பாழ அடைந்து கிடைக்கிறது. அதுதான் உன்மை. நன்றி BRO.

]]>
By: marlina banu https://www.nagapattinamdistrict.com/boat-ride-nagapattinam-tourist-places-nagai-beach-shorts/#comment-31524 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=10246#comment-31524 ❤❤ namba nagai ivlo alagaa❤❤]]> Wow❤️❤️❤️ namba nagai ivlo alagaa❤️❤️

]]>
By: Rizu Xpress https://www.nagapattinamdistrict.com/boat-ride-nagapattinam-tourist-places-nagai-beach-shorts/#comment-31525 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=10246#comment-31525 In reply to marlina banu.

? yes..

]]>