16 மணி நேரம் விரதம் இருப்பதால் உடலின் கழிவுகள் வெளியேறும் | Healer Baskar speech on fasting
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Intermittent fasting ?
Thank you sir
வாழ்க வளமுடன் ?
I am doing daily
Nice information
Sugar, pressure patient and age 63?
???
அருமை ஐயா வணக்கம்
?
One day thana
Mrng katayam saptanum skip pana kudathunu soluvaga
இரவு 10மணிக்குசாப்டா பரவாயில்லையாசொல்லுங்கசார்
Diabetic people??
All
Breakfast mulayam solluanga
How is possible Working women sir
I’m regularly doing I.F. I’m so brisk.no tiredness.I’m doing all my work as like honey bee
Sister,tell about your diet plan and lifestyle pls
இரவு எட்டு மணிக்குள் சாப்பாடு (மோஸ்ட்லி மில்லர் ஐட்டம் ) முடிந்ததும் அடுத்தநாள் சில நேரம் இரண்டு மணி கூட ஆகும் லஞ்ச் சாப்பிட..முதலில் கஷ்டமாக இருந்தது.ஆனா நான் பசி வந்த போது புசிக்கவில்லை. பசியை ரசித்தேன்.பசி எப்போ வரும் ரசிக்கலாம்னு காத்திருப்பேன்.2,,மாதங்களாச்சு.இருபது கிலோ எடை குறைந்தேன். வயிற்றின் இடது பக்கமாக நெடு நாள் இருந்த வலி இப்போ இல்லை.பத்து வயது குறைந்தது போல் உணர்கிறேன்.உடம்புக்கு தேவையானதை பார்த்துப்பார்த்து தான் சாப்பிடுகிறேன்.வயிறு குப்பைத்தொட்டியல்ல.ஊன் உடம்பு ஆலயம் என உணர முடிகிறது.அம்மா பழமொழி சொல்லுவாங்க அப்போ தின்ன வயிறே இப்போ கிடன்னு.அது தான் இப்போ செய்கிறேன்.வாழ்க நலமுடன்
???
நீங்க சொன்ன இந்த முறையில் தண்ணிர் விரதம் இருந்த என் வயிறு தொப்பை குறைந்து நன்றாக உள்ளது.மாதம் இரண்டு முறை மட்டும் செய்கிறேன் ???
அப்போ பகல் உணவு தவிர்ப்பது தவறு இல்லையா ஐயா