Login

Lost your password?
Don't have an account? Sign Up

23 comments

  1. @uluckynow

    இந்த வீடியோவை சேமித்து கொள்ளுங்கள் பல கோடிக்கு சமம் புரிந்தவங்களுக்கு

  2. @nammasagodhari5313

    நன்றி சகோதரி. இந்த சின்ன வயசுல எவ்வளவு நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை கூறுகிறீர்கள். நீங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  3. @sakthivel189

    அம்மா இந்த பூமிக்கு தெய்வம் தந்த வர பிரசாதம் தான் நீங்கள். உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ளது மக்களின் மீது அக்கறை கொண்டு நீங்கள் செய்யும் தொண்டு அளவில்லாதது. நன்றிகள் பல அம்மா

  4. @Tamilponnu67

    மிக அருமையாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறிய அனைத்தும் சரியே நன்றிகள்

  5. @kamalabalasubramanian4501

    அருமை அருமை அருமை அருமை மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சியாக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*