Login

Lost your password?
Don't have an account? Sign Up

கட்டாயம் கேட்க வேண்டிய பேச்சு | ஜெயந்தா ஶ்ரீ தன்னம்பிக்கை தரும் பேச்சு | Jeyantha Sri Balakrishnan

Contact us to Add Your Business

Motivational speaker Jeyantha Sri Balakrishnan

Click Here to Add Your Business

3 comments

  1. @Manoharan-o9m9u

    கடின உழைப்பு இருக்க வேண்டும். கருத்தில் தெழிவு இருக்க வேண்டும். எந்தக் காலத்தையும் கடந்து வரலாம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

    எம்மை நிர்மூலமாக்க வேண்டும் என்று எதிரிகள் நினைத்தாலும் கூட,
    எனது வாழ்க்கை எப்பொழுதும் நேரானதாகவும் சீரானதாகவுமே அமையப்பெறும்.

    பிரபஞ்ச ஆற்றலோடு தன்னைப் பிணைத்துக் கொள்ள முடிந்த ஒருவனை, யாரும் எவனும் எதுவும் செய்துவிட முடியாது.

    அறிவுப் பிரபஞ்சத்தில் ஏற்பட்ட வறுமையானது, அரசியல் பிரபஞ்சத்தை வேரறுத்ததால் ஏற்பட்ட அவலங்களை நாங்கள் எதிர் கொண்டு தாண்டி வருவதற்கு கொஞ்சம் தூரம் நடந்து வரவேண்டித்தான் இருக்கும்.
    பரவாயில்லை,

    வன்மங்கள் பெருகியதால், நல்லெண்ணங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு, அதனால்தான் வங்குரோத்து நிலை வந்தது.
    ஊரளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும்,
    உலகளாவிய ரீதியிலும் இதைத்தான் காண்கிறோம்..

    ஆமாவா, இல்லையா?
    ..
    ❤❤❤❤👍❤❤❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*