?முத்துப்பாண்டி உரை – 25.06.24 | விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 25. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க வளத்துடன்
எத்தனை பேரு சாரை எத்தனை நாள் குடித்து இறந்து இருக்காங்களா அந்த ஊர்ல ஏன் பஞ்சாயத்து தலைவருக்கு தெரியாதா வார்டு உறுப்பினருக்கு தெரியாதா இந்த ஜாதகத்தை குடிச்சதனால்தான் வேலைக்கே போறான்னு சொல்லி அமைச்சரே சொல்லுவாரு தமிழ்நாடு புள்ள பறவை கடைக்கு இது தீக்குச்சி எல்லா ஊர்லயும் போராட்டம் அறிவிக்கணும் கேரளா மாதிரி ஒரு ஆளு இறந்தாலே ஸ்ட்ரைக் பண்றாங்களா இது தமிழ்நாட்டுல ஸ்ட்ரைக் பண்ணா தான் முடிவு வரும் இவங்க வந்து சும்மா எவனும் தேவை இருக்குன்னு சொல்லி ஊருக்கு ரெண்டு பேரு கேஸ் போட்டு இப்படி ஏமாத்தி வச்சிருக்காங்க போலீசார் கை இழக்கா வைத்துக்கொண்டு இவங்க வந்து ரெண்டு பேரும் மேல போடு அப்பதான் பிரச்சனை நிற்க என்று சொல்லி இதற்கு தான் அவங்களுக்கெல்லாம் வந்து அகலப்படி கூட வேண்டும் வந்ததோட சம்பளத்தை ஏத்திக் கொடுக்கிறது கடைசில அவங்களுக்கு உள்ள படிய கூட கொடுக்க முடியாமல் அந்த ரெண்டு மாசம் குடுத்துட்டு அவங்களுக்கு படிய கூட கொடுக்க முடியாமல் பென்ஷன் பணம் கூட கொடுக்க முடியாமல் இவர்கள் ஆட்சி நடத்தது இவங்களுக்கு தேவை அந்த நாற்காலி எத்தனை பேர் இறந்தாலும் அந்த நாற்காலி பதவி சுகம் வந்து அவங்கள விட்டு போகல அவரு அவர் பிறகு அவர் குடும்பம் எனது எழுதி கொடுத்து வந்தாங்களா தமிழ்நாடு மக்கள் வந்து இதுல வந்து உணர வேண்டும் கண்டிப்பா இதுல வந்து ஊருக்கு எத்தனை பேர் மேல கேஸ் போட்டாலும் ஊருக்கு ஊரு போராடும் அறிவித்து இந்த இருந்தா தான் தமிழ்நாடு விளங்கும் இல்லையெனால் இதே மாதிரி இன்னும் எத்தனை ஆயிரம் வேணும்னாலும் இவங்க எல்லாம் திராவிட மாடல் கொல்லுவாங்க
Mutu pandi Anna terika vitu