?நேரலை: 30-07-2023 சீமான் எழுச்சியுரை | மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று மாதங்களாகத் தொடரும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிரான கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற
30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான
வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
சென்னை
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணனின் சொல் ஒவொன்ரும் அருமை மற்றும் கருத்துக்கள் நிறைந்தவை . நாம் தமிழர் கட்சி வெள்ள வேண்டும் .
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும். எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். வென்று முடிப்பான்.
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி???????
நாடு நலம்பெற நல்லாட்சி மலர்ந்திட தமிழனைதமிழன் ஆள வேண்டும் விரைவில் அதற்கு தமிழர்கள் ஒன்றினைய வேண்டும் மொழியால் நாம் தமிழர் கட்சியின் தலைமையில் ❤❤❤❤
நாம் தமிழர்,நாமே தமிழர்….
நாம்தமிழர் ஆட்சி 2026❤
@மைதீன்நாம்தமிழர் வாய்ப்பில்லை ராஜா ?
❤❤❤❤❤❤❤இலக்கு ஒன்றுதான் ❤❤❤❤❤❤இனத்தின் விடுதலை ❤❤❤❤❤❤❤
Suitable leader SEEMAN for the people of Tamil Nadu
பூவிருந்தவல்லி தொகுதி செயலாளர்
தொழிற்சங்க பேரவை
நாம் தமிழர் ????
If you love nature, if you love people, if you want self reliant –> Naam Thamizhar ?
நாம் தமிழர் கட்சி
Love for Seeman Anna and brothers and sisters ❤??
நாம் தமிழர் கட்சி ஒன்றே தீர்வு காண முடியும் திராவிட மாடல் ஆட்சியை இதைவிட யாரும் இப்படி கலாய்த்து கேட்டிருக்க மாட்டார்கள் எங்கள் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி மேதகு பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்குவது நாம் தமிழர் கட்சி இதை செயல்படுத்த வேண்டும் என்று தமிழர்கள் ஒன்றினைந்தாலேபோதும் வெற்றி நிச்சயம் உண்டு வாழ்க வளமுடன்
100% நாம்தமிழர் ஆட்சி 2026❤
@மைதீன்நாம்தமிழர் வாய்ப்பில்லை ராஜா ?
நாம் தமிழர்….
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமர வேண்டும் ?✌✊தமிழர் வாழ்வு மீண்டும் எழுந்து வர வேண்டும் ?
சிறப்பான கண்டன உரை வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Congratulations to half million subscribers ❤?
அருமை அழகு அற்புதம் இனிமை வாழ்த்துக்கள்
நாம் தமிழர். ???
Sathiyathin Magan En Uyir Annan Seeman ❤?
Poda loosu
நாம் தமிழர் ?????????????????