இடும்பாவனம் கார்த்திக் உரை | ‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ மாபெரும் பொதுக்கூட்டம் – சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் 27-08-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் சந்தைப்பகுதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
நாள்: 27-08-2022 மாலை 4 மணிமுதல்
இடம்: எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதி,
விருகம்பாக்கம் தொகுதி, சென்னை-78
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
இன்று எம்.ஜி.ஆர் நகரில், கொட்டும் மழையிலும் கலையாத கூட்டத்தை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி…?❤️
??????;
Amazing speech and very commanding dialogue delivery. Best of luck.
என் அன்பு சகோதரர் ❤️
Naam tamiler ???
எங்க அண்ணன் ????????
Super speech ANNA
தம்பி பேச்சு என்றும் சிறப்பு தான்.ஆனால் அனைத்தும் ஏற்கனவே பேசியது.இடத்திற்கு தகுந்தவாறு பிரச்சினைகள் பற்றி புதிது புதிதாக பேசவேண்டும்.உங்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
வெல்லட்டும் தமிழ்
????
Naam tamilar ❤️
என் அண்ணா நீங்கள்தான்
என் தம்பிடா
Naam thamilar ?
Super ? valka naamtamilar valka naamtamilar ?? Kumar
????✌?✌?✌?
Super anna ???????
வணக்கம்
அண்ணா.
Ntk mass