ஓடும் உதிரத்தில் – வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் – சாதி தெரிவதுண்டோ, அப்பா?
Contact us to Add Your Business
ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ, அப்பா?
எவர் உடம்பினிலும் – சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழிநீர்க்கும் – உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா!
நெற்றியில் நீறும் – மார்பில்
நீண்ட பூணூலும்
பெற்றுஇவ் உலகுதனில் – எவரும்
பிறந்த துண்டோ அப்பா!
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டும், அப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்;
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்!
– கவிமணி தேசிக விநாயகம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை… நாம் தமிழர் ???
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
அதிகாரம் மிக வலிமையானது …வெல்வோம் நாம் தமிழர்; ???????????????
உண்மை.
சத்தியமான வார்த்தை.
Very very nice
2026 NAAM TAMILAR FORCES Tamilnadu
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு ????
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??
செம்ம vaaice semma edit ??
நாம் தமிழர் நாமே தமிழர்
மிகவும் மகிழ்ச்சி
நாளும் பல நட்செய்திகள்… ஆனா அத சொல்றவானுக்கு ஒரு ஜோகித வேணு”மப்பா”. ?♂️?♂️?♂️????
❤…
நாளும் பல நட்செய்திகள்… ஆனா அத சொல்றவானுக்கு ஒரு ஜோகித வேணு”மப்பா”. ?♂️?♂️?♂️???
enna thakuthi illa enga annanukku
Ellaa thakuthiyum irukku
Tamilnaatlaye avarukku thaan athiga thakuthi irukku
???
நாம் தமிழர்
நாளும் பல நட்செய்திகள்… ஆனா அத சொல்றவானுக்கு ஒரு ஜோகித வேணு”மப்பா”. ?♂️?♂️?♂️????
நாம் தமிழர்
?
??????