Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நேரலை: 18-06-2022 பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மேலூர் (தும்பைப்பட்டி) | மதுரை

Contact us to Add Your Business

அறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில்
நாம் தமிழர் கட்சி மற்றும் கக்கன் அவர்களின் அறக்கட்டளை சார்பாக வருகின்ற 18-06-2022 சனிக்கிழமையன்று மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மாலை 05:00 மணி: மலர்வணக்க நிகழ்வு
மதுரை மேலூர் நகரத்திலுள்ள ஐயா கக்கன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்.

மாலை 05.15 மணி: வாகனப்பேரணி
மேலூரிலிருந்து தும்பைப்பட்டி நினைவில்லம் வரை

மாலை 06:00 மணி நினைவில்லம் பார்வையிடல்
தும்பைப்பட்டியில் உள்ள ஐயா கக்கன் அவர்களின் நினைவில்லத்தை தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பார்வையிடுகிறார்.

மாலை 06:30 மணி: புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி
புகழ்வணக்க உரை: செந்தமிழன் சீமான்

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

22 comments

  1. mani maran.G

    தமிழ் உறவுகளே..?சாதி மதம் கடந்து தமிழால் இணைவோம்.. ஒற்றுமையாக
    பாதுகாப்பாக.வாழ்வோம்….நாம் தமிழர் ?????

  2. Sirkali anand

    வந்தான் ஒருவன் வந்தான் இந்த மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்ற ஒரு தலைவனாக வந்தான்?????…

  3. மைதீன்நாம்தமிழர்

    நாம்தமிழர் வெல்லப்போறான் விவசாயி ஆளப்போறன் தமிழன் 2026ல ???????????
    ?.ஆரியம் திராவிடம் இதோடு நம்
    தமிழ் மண்ணில் அகற்றனும் ?

  4. Sasmitha Raghul

    நிச்சயமாக நமக்கும் ஒரு நாள் வரும் அது தான் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் போது நமது ஐயா அவர்கள் போற்றப்படும்

  5. தமிழன்

    எங்கள் அண்ணன் பேச்சைக் கேட்கும் போது எங்களிடம் கண்ணீர்தான் வருகிறது. நாடு பார்த்ததுண்டா தமிழ் நாடு பார்த்ததுண்டா. எங்கள் அய்யா கனம் கக்கன் அவர்கள் தியாக சீலனை போன்றவர்களை. வந்தவன் போனவன் எல்லாம் தமிழ்நாட்டு எத்தனை கோடிகளில் சிலை எதற்காக யாருடைய பணம். இதுபோன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும் நம்.தமிழ். சமுதாயம்.தமிழ்

  6. vrp raja

    மூத்த தலைவர்களின் புத்தகங்கள் எந்த இணைய தளத்திலும் கிடைப்பதில்லை…… குறிப்பாக ஐயா ஜீவானந்தம், கக்கன் ஐயா அவர்கள், தமிழரசன் வாழ்க்கை வரலாறு ….இது போன்ற நிறைய தமிழ் இன தலைவர்கள்……… மிகுந்த ஏமாற்றமும், வலியையும் தருகிறது புத்தகங்கள் படிக்க முடியவில்லையே என்று நினைக்கும் போது…

  7. Maran Siva

    மிகவும் அருமையான முயற்சி. திருச்சியை நாம் தமிழர் கோட்டையாக மாற்றவேண்டும்.அதற்காக எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.
    நாம் தமிழர் கனடா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*