28-10-2025 | இஸ்லாமியச் சொந்தங்களுடன் கலந்துரையாடல் | சீமான் கருத்துரை | கேள்வி – பதில்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


எனது அருமை சொந்தங்களே காலம் திராவிடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது அதை மாற்ற நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் மிகச் சிறந்த அரசியல் தலைவனை பெற்றுள்ளது இந்த வாய்ப்பினை நாம் தவற விட்டு விட்டால் நம் தமிழ்நாடு வட மாநிலத்துக்கு சொந்தம் ஆக்கி விடுவார்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுவது கிருத்துவனாகிய முஸ்லிமாக அனைத்து சொந்தங்களுக்கும் முதல் கடமையாகும் முதல் கடமையாகும் மனதில் வைத்து வரும் தேர்தலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை நாம் தமிழர் கட்சிக்கு பெற்றுக் கொடுத்தாள் நாம் வாழ்வது நமது தமிழ்நாடாக இருக்கும்
நாம் தமிழர் இனத்தின் முன்னோடிகள் தூக்கிச் சுமந்த பெரும் கனவை நிறைவேற்ற ஒரு மாவீரன் சீமான்
மனிதனய் மனிதனாக மதிக்கத்தெரிந்த மகா வீரன் செந்தமிழ் சீமான்
அண்ணா உங்களுடன்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா
அனைத்து மக்களும் பிடித்த ஒரே அரசியல் தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சி ஒட்டு போட்டு வெற்றி பெற செய்வோம் வாருங்கள் 🎉❤🎉❤❤❤❤❤❤🎉
நல்ல கலந்துரையாடல்
கிளிபிள்ளைக்கு கூறுவது போல் விளக்குகிறார்,பலன்தான் தெரியவில்லை ❤
Naam thamizhar ❤
உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றும் ஆற்றல் அண்ணன் சீமானிடம் மட்டுமே இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டு கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பதை நிறுத்தி விட்டு அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு அண்ணன் சீமானை வெற்றி அடைய செய்வார்கள்.
“உலக அரசியலின் மெய்யான பேரறிஞர்” சீமான் அவர்கள், வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்கும் அந்த நாள் தான், “தமிழர்களுக்கு பொற்காலமாக உதயமாகும்” என்பதால், உலகத் தமிழ் மக்களின் பொன்னான, தமிழ் உறவுகளின் அன்பான வேண்டுகோள் :
“நடமாடும் உலகப் பல்கலைக் கழகப் பேராசிரியர்” சீமான் அவர்கள்,
“முத்தமிழ் காக்கும் மெய்யான பேரறிஞர்” சீமான் அவர்கள்,
“ஏழாவது அறிவுக் களஞ்சியம்” சீமான் அவர்கள்,
“உலகத் தமிழர்களின் குலசாமி” சீமான் அவர்கள்,
“நாம் தமிழர் கட்சியின் உயிர்நாடி” சீமான் அவர்கள்,
“தமிழ் மொழி, தமிழர் மற்றும் தமிழ்நாடு வளங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்” சீமான் அவர்கள்,
“இறைமகன்” சீமான் அவர்கள்,
“முத்தமிழின் அரும் பெரும் பொக்கிஷம்” சீமான் அவர்கள் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், உலகத் தமிழர்களின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம், நாம் தமிழர் கட்சியின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம், இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட “விவசாயி” சின்னத்தில், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், மாபெரும் வெற்றியாக, மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகைச் சூட வேண்டும்.
தமிழ்நாடு வளம் பெற, தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, “இறைமகன்”, “பேரறிஞர்” சீமான் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வாக்காளர் பெருமக்கள் அனைவரையும், அன்பான வேண்டுகோளாக, ஆண்டவரிடம் ஆசிர்வாதம் பெற்ற, நமது சின்னம் “விவசாயி” சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று, உங்கள் எல்லோரையும் பாதம் தொட்டு, வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அண்ணன் “இறைமகன்” சீமான் வழியில் செல்லுங்கள், எல்லாம் சரியாக நடக்கும். நீங்கள் தினம் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு, நிம்மதியாக வாழணும் என்றால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது எல்லாம், இனிவரும் “அனைத்து தேர்தல்களிலும்”, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள “இறைமகன்” சீமான் அவர்கள், “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” சீமான் அவர்கள், “செந்தமிழர்” சீமான் அவர்களுக்கு, “விவசாயி” சின்னத்தில் அனைவரும் நம்பிக்கை வைத்து, இந்த முறை மட்டும் வாக்களித்து விட்டு, நிம்மதியாக இருங்கள், அரசின் அனைத்துத் துறைகளும், அதன் பணிகளை சரியாக வீடு தேடி வந்து செய்வார்கள். மக்களுக்கு முழுமையான நிம்மதி பிறக்கும், இது உறுதியாக நடக்கும்.
“இறைமகன்” சீமான் அவர்கள், “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” “சீமான் அவர்கள் ஆட்சி” மலரும் போது, தமிழகத்தில் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எங்கும் எழுச்சி, எங்கும் மகிழ்ச்சி, மக்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ், தமிழர் மற்றும் தமிழ் நாடு மக்களைப் பாதுகாக்கவே “வீரமும், விவேகமும், துணிச்சலும், அறிவும், ஆற்றலும், “நடமாடும் பல்கலைக்கழகம்”, “பல்கலைக் கலைஞர்”, “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” என்றெல்லாம், கடவுளால், மக்களால் போற்றப்பட்டு, இந்தத் “தமிழ்த்தாய்” பூமிக்கு, “இறைவனால் இறைமகனாக” அனுப்பப்பட்ட ஒரு “மனித அவதாரம்” தான் “உலகப் பேரறிஞர்” சீமான் அவர்கள்.
தமிழக மக்கள் அனைவரும் இனியாவது தலை நிமிர்ந்து நடக்க, ஒன்று கூடி, கடவுள் நம்பிக்கையோடு வாக்களிப்பீர், “இறைவனின்” சின்னம் “விவசாயி” சின்னம்.
உங்களில் ஒருவராக நலம் விரும்பும்,
செல்வம் ரங்கசாமி,
நாமக்கல் மாவட்டம்.
நன்றி.
வணக்கம் உறவுகளே
தூதன் வருவன்
வதைக்கபடுவன் .
மழலை விழிநீர் துடைப்பன்.
மாரி பெய்யும் .
தமிழ்தேசிய தூதன் நாம் தமிழர்.💪🏻
அண்ணனின் உழைப்பும் வலிகளும் வீன் போக கூடாது…..
NTK 🐅🐅🐅🚩🚩🚩
வணக்கம் தமிழ் நாட்டுக்கு♥★★★★ nandri France irunthu:29:10:2025★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
நாம் தமிழர் கட்சி வலையொளி ஒவ்வொருத்தரின் கேள்விகளை தனித்தனியாக வெளியிடவும்
🎉🎉
இவர் இல்லனா அரசியல்னா என்னன்னு தெரியாம இருந்து இருப்பேன் 😢📈🐯🙏💚👑🧿
❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏❤️❤️❤️❤️❤️
❤👌💪🙏
👍👍👍💪💪💪
அனீதிகளய் தடுக்கும் கடய்சி எல்லய் கல் செந்தமிழ் சீமான் உங்கள் ஓட்டய் விவசாய சின்னத்துக்கு போடுங்கள்2026ல