Comments on: 25-12-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு – சிவகங்கை – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Sat, 27 Dec 2025 11:37:31 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @PeacefulHumanLife https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83465 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83465 இட ஒதுக்கீடு என்பதே அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிலங்களை பிரித்துக் கொடுக்க வேண்டும் இது தான் சரியான இட ஒதுக்கீடு சிந்திப்பீர்
யாரும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டாம் இறுதி வரையான மனிதவாழ்வின் தேவைகளான உணவு மண்ணிலே கிடைக்கும் ஏன் நாம் கஷ்டப் படனும்

]]>
By: @PeacefulHumanLife https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83474 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83474 ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

]]>
By: @vivekamadurai100 https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83473 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83473 போதையில் நித்யானந்தாவின் காணொளி பார்த்து சுற்றிலும் வெள்ளைக்கார ஃபிகர்கள் என்று உமிழ்நீர் வடித்தவன்,பாலியல் வழக்கில் பகிரங்கமாக மன்னிப்புக் கடிதம் கொடுத்தவன் 50 சதவீதம் பேர் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறான்.
பேட்டி கொடுக்கும் போது தன்னைச் சுற்றி பெண்களாக நிற்க வைத்துக் கொள்கிறான்.டெபாஸிட் கூட வாங்க முடியாது என்பது தெரிந்தும் இத்தனை பேர் தேர்தலில் நிற்கிறார்களே என்று எனது நண்பரிடம்(முன்னாள் NTK) கேட்ட போது தான் அவர் சொன்னார் என்ன நடக்கிறது என்று.ஒரு MLA தொகுதியில் சிறிய ஹோட்டல்கள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை கணக்கிட்டுப் பார்த்தால் குறைந்தது 5000 நிறுவனங்கள் இருக்கும்.குறைந்தது 500 ரூபாய் முதல் 10000,20000 வரை நிறுவனங்களைப் பொறுத்தவாறு தேர்தல் நிதி வசூலிக்கப்படும்.அதில் தொகுதியைப் பொறுத்து சீமான் நிர்ணயிக்கும் தொகையினை அவருக்குக் கொடுத்து விட்டு ,சிறிய தொகையை தேர்தல் செலவு செய்து விட்டு மீதமுள்ள தொகையை வேட்பாளரும் அந்தத் தொகுதி நிர்வாகிகளும் வைத்துக் கொள்வார்கள் என்றார்.கிராமங்களில் இருக்கும் தொகுதியில் கூட 50 லட்சம் ரூபாய் வசூல் ஆகும் என்றார்.வசூலை முன்னிட்டுத்தான் தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள், தேர்தலுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே வேட்பாளர்களை அறிவித்து விடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.இது கொள்கைக் கட்சியல்ல கொள்ளைக் கட்சி என்றார்.

]]>
By: @PeacefulHumanLife https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83472 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83472 Vijay is comedy piece
VIJAY AGAINST TAMIL NATIONALISM
TAMIL NATIONALISM
NTK MUST WIN IN 2026

]]>
By: @PeacefulHumanLife https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83471 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83471 கிழக்கு இந்தியன் கம்பனி கொடுத்த விடுதலை வியாபார மாபியாக்களுக்கு ஆனது மக்களை குழப்பத்திலேயே பிரித்து வைத்து அவர்கள் நிலங்களைப் பறித்து என்றுமே வாழ விடமால் மனித வாழ்வின் தேவைகள் இல்லாத பொருட்கள் மேல் மோகத்தை ஏற்படுத்தி வீணுக்கே உழைக்க வைத்து அவரவர் சுயமண்ணிலேயே அடிமைப் படுத்தி இருக்கின்றனர் இட ஒதுக்கீடுகள் என்றால் உண்மையில் அவர் அவர் பூர்வீக மண்ணில் அவருக்கான நிலத்தை பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் யாரும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை உயர்வு தாழ்வும் இருக்காது சிந்தித்து உணர்வீர்…. உண்மையான விடுதலை ஒவ்வொரு மண்ணின் மகனும் அவரவர் குடும்பத்தோடு மனித வாழ்வின் தேவை உணர்ந்து பேராசை இன்றி வாழ முன்வரவேண்டும் சிந்தித்து பாருங்கள் உறவுகளே….

]]>
By: @ArumugamArumugam-e9h https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83470 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83470 சாதி பெருமை அண்ணன் 1:39

]]>
By: @ThivashkarVathanatheesan https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83469 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83469 அரசுப் பேருந்துகள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சட்டக் கல்லூரிகள் போன்ற முக்கியமான பொதுத் துறைகளில் “தமிழ்நாடு” என்ற சொல்லே காணாமல் போயுள்ளது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஆனால், அதே நேரத்தில் TASMAC மதுபானக் கடைகளில் மட்டும் “தமிழ்நாடு” என்ற பெயர் மிகத் தெளிவாகவும் பெரிதாகவும் எழுதப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகளில் மாநிலத்தின் பெயரை பயன்படுத்த முடியும் என்றால், கல்வி, சுகாதாரம், நீதித்துறை மற்றும் பொதுச் சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களில் அதை பயன்படுத்தத் தயங்குவது ஏன்?

தமிழ்நாடு என்பது வருமானம் ஈட்டும் இடங்களுக்கு மட்டும் அல்ல;
அது கல்வி, மருத்துவம், சட்டம் மற்றும் மக்கள் சேவைகளிலும் சமமாகப் பிரதிபலிக்க வேண்டும்.

]]>
By: @balageorgerajakumar2409 https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83468 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83468 ❤❤❤]]> தயவுசெய்து உங்கள் வாக்கை நாம் தமிழர்க்கு அழியுங்கள் ❤❤❤❤

]]>
By: @PeacefulHumanLife https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83467 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83467 🤲🤲🤲🤲]]> Must need these Fundamental Rights for every Human in this world!

1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
Why people want to work as slave for their fundamental needs?
Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!

2: Health is our choice & our rights!
Don’t push the people as slave for some medicine or vaccine!

3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!

Why we fight for????
Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!

Everyone must die in one day any health care science, medical, vaccine can’t save us from death please realize it!

What we need for our life until death???

Please open your eyes within your heart!
🤲🤲🤲🤲🤲

]]>
By: @PeacefulHumanLife https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83466 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83466 ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

]]>
By: @parthipana6713 https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83455 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83455 ♥♥♥♥♥]]> ♥️♥️♥️♥️♥️♥️

]]>
By: @Vennilatnpsc https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83464 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83464 😢😢😢]]> என்னோட பேரும் நீங்கிருச்சு 😢😢😢😢

]]>
By: @govindarajvelan5990 https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83463 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83463 சிறந்த வரலாற்று நினைவு கூறல் நிகழ்வு அனைவரும் போற்றுவோம் வாழ்த்துக்கள்

]]>
By: @PeacefulHumanLife https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83462 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83462 🤲🤲🤲🤲🤲🤲🤲]]> எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , கம்யூனிச, இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

]]>
By: @DrSamuelRajpaul https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83461 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83461 2026 Rising Tiger NTK Wins Plz upload Full Video

]]>
By: @RavendranRavendran-l4g1v https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83460 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83460 💪💪]]> நாம் தமிழர் 💪💪💪

]]>
By: @manitamilan6421 https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83459 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83459 ❤❤❤]]> அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்லவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤

]]>
By: @bharathibalasubramanian1420 https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83458 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83458 நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்

]]>
By: @rajeshphilipanand9084 https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83457 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83457 சிறந்த வரலாற்று நினைவு கூறல் நிகழ்வு……. அனைவரும் போற்றுவோம் ……வாழ்த்துக்கள்

]]>
By: @SvMurugan-l4j https://www.nagapattinamdistrict.com/25-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/#comment-83456 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19574#comment-83456 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍... 🌹🌹.. 🙋‍♂️]]> 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍… 🌹🌹.. 🙋‍♂️

]]>