16-02-2022 தி.நகர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை மாநகராட்சி தேர்தல் #SeemanPressmeetTNagar
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். #Avadi #Pattabiram #Chennai #Thiruvallur
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு
16-02-2022 மாலை 5 மணி
சென்னை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
இடம்: தேவர் திருமண மண்டபம் ,அபிபுல்லா சாலை, தி.நகர்
இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
Subscribe
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நான் ஈழத்து தமிழன் அண்ணன் ஆட்சியை காண ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கன் நாம் தமிழர்
Me Too Thambi
இன்றைய தலைமுறை தவிர்க்க முடியாத சக்தி நாம் தமிழர்
நல் ஆட்சிக்கான ஆளுமைகளை உருவாகும் நாம் தமிழர் மட்டுமே
தமிழா ஒன்றிணைவோம் நாமே தமிழர் ?????????
நேரடி கேள்வி….
செருப்படி பதில்கள் ..
??????
அண்ணா வச்சு வாங்குறீங்க.. சிறப்பு ?????
ஒரு கட்சி பதில் சொல்லமுடியாது…இந்த கேள்விகள் பெருங்கட்சிகள் நினைக்ககூட பயப்படும்????
???
நாம்தமிழர்…
??????
நாம் தமிழர் கட்சி
நாடாளுமன்ற தேர்தல் வரும் போது நாம் இந்த நாட்டின் இராணுவத்தை பாதுகாக்க வேண்டும்
நாம் தமிழர் ????
நாம் தமிழர்
சிறப்பு…சிறப்பு…சிறப்பு.
Super
நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுகிறீர்கள். ஆனால் வேற யாராவது இதுப்போல பேசுவதில்லை. God bless you.
?????? அய்யா பதில்கள் மிகச் சிறப்பு .
நாம் தமிழர் வெல்வோம் உறுதி. நாம் தமிழர் நாமே தமிழர் வெல்வோம் உறுதி.
Annan Seeman saying all true speech thank you Anna
Naam tamilar ??
???
நாம் தமிழர்