Comments on: 13-12-2025 | மாணவர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி – சீமான் | நாம் தமிழர் கட்சி https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Wed, 17 Dec 2025 11:32:20 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @வலியோர்வலையொளி https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/#comment-82612 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19429#comment-82612 ]]>

]]>
By: @thirunavukkarasu.s8332 https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/#comment-82613 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19429#comment-82613 வாழ்த்துக்கள் தம்பி

]]>
By: @ElumalaiR-g1w https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/#comment-82614 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19429#comment-82614 ❤❤❤]]> வாழ்த்துக்கள்❤❤❤❤

]]>
By: @ggkartikgamer1141 https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/#comment-82615 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19429#comment-82615 ❤❤❤]]> நாம் தமிழர் ❤❤❤❤

]]>
By: @MADANMadan-dl9gv https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/#comment-82616 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19429#comment-82616 நம் இனத்திற்கு பயம் என்பதே கிடையாது சகோதரா பயப்படாம பேசு காலம் உன்னுடையது

]]>
By: @வலியோர்வலையொளி https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/#comment-82617 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19429#comment-82617 In reply to @MADANMadan-dl9gv.

வரவேற்பு எடுத்தது சகோ

]]>
By: @புலி-த1ழ https://www.nagapattinamdistrict.com/13-12-2025-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d-4/#comment-82618 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19429#comment-82618 தமிழின மக்கள் நம் நாட்டில் நடக்கும் நடப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த திராவிட ஆட்சியாளர்கள்
இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், திராவிடர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை எதிரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை.
நாம் தமிழர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். எதிரிகளை வீழ்த்த வியூகங்கள் வகுக்க வேண்டும் மற்றும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடக்காதவன்னம் கவனத்துடன் இருக்க வேண்டும். அண்ணனுக்கு வெற்றி நிச்சயம்.

இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்கள் திருடியும், கொள்ளை அடித்தும், ஊழல் செய்தும், பதுக்கி வைத்திருக்கின்ற பல லட்சக் கோடிகள் பணத்தை மீட்டினாலேயே! 60 ஆண்டு காலமாக நம்மை வறுமையின் கீழ் வைத்திருக்கும் இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு நம் தமிழக நாட்டை வறுமை இல்லாத நாடாக மாற்றலாம். நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தின் வறுமையை போக்கி, செல்வ செழிப்புடன் கூடிய நாடாக மாற்றி காண்பிப்பார். நீங்கள் அண்ணனை வெற்றி பெறச் செய்து சில காலம் அவகாசம் கொடுத்தால் நீங்கள் 60 ஆண்டு காலமாக அடிமையாக வாழ்ந்ததிலிருந்து விடுதலைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம். உங்கள் வாழ்வாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு, நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவே சிறப்பாக அமையும். 60 ஆண்டு காலமாக இந்த திராவிட திருட்டு கும்பலான திமுகவையும் அதிமுகவையும் மாறி மாறி நம்பினீர்கள் ஒரு மயிரும் வளர்ச்சியும் இல்லை ஒரு முறை அண்ணனை நம்புங்கள் அண்ணனின் விவசாய ஏர் உழு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

]]>