13-12-2022 சீமான் சிறப்புரை | கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம் #SeemanSpeech2022
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அடுத்த முதல்வர் நீங்கள்தான் அண்ணா இது காலத்தின் கட்டாயம் இதை தடுக்க எவனாலும் முடியாது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டின் புனிதமான முதலமைச்சரை நீங்கள் தான் அண்ணா புரட்சி வாழ்த்துக்கள்
தமிழ்த்தாய் வாழ்க!!! தலைவர் பிரபாகரன் வாழ்க!!! நன்றி வணக்கம்? நாம் தமிழர்?
அண்ணா நீங்கள் முதல்வராக வேண்டும் இளைய தலைமுறைகள் உங்களுக்கு கண்டிப்பாக காத்துக் கொண்டே இருக்கிறோம்
Naam tamilar ????
“…பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
நாதக அரசியல்.
மருத்துவமனைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளாதே,
அது ஆரோக்கிய வீழ்ச்சியின் அடையாளம்…. சிறுமை!
எம் போன்று மண்ணோடும், மரத்தோடும் உறவாடும் பாமர மக்களுக்கு மட்டுமே அண்ணன் பேசும் எளிய அரசியல் & தத்துவங்கள் புரியும். அண்ணனின் பேச்சினை கேட்டுக்கொண்டு இங்குள்ள அறிவு ஜீவிகளுக்கு எப்படி புரிய போகுதென்று எண்ணி வியக்கின்றேன்!
காரணம்…. அண்ணனின் ஒவ்வொரு வார்த்தையும் philosophy தான். அவ்வளவு ஆழம் மிகு கருத்துக்கள் கொண்டவைகள். இதே கருத்துக்களை அண்ணன் எம் போன்ற சாமான்ய மக்களின் நடுவில் பேசிக்கொண்டிருந்தால்…. இந்நேரம் தன்னை மறந்த, உணர்ச்சி மிகு கை தட்டல்களின் & ஒலி மிகு விசில் சத்தங்களின் அலை ஓயாது பாய்ந்து கொண்டே இருந்திருக்கும்.
இங்குள்ள பெரும்பான்மையான அறிவு ஜீவிகள் அமைதியாக ஜடம் போல அமர்ந்திருப்பது வியப்பிற்குரியது!
இதற்கு பெயர் அடக்கமா, இல்லை “அடக்கம்” செய்யப்பட்ட கூட்டமா???
உண்மை அண்ணா நான் சென்ற வாரம் திருச்சூர் சென்றேன் அங்கு ஒரு மலை கூட வெட்ட வில்லை அப்படி அப்படியே இருக்கு அண்ணா தமிழ்நாட்டில் மட்டும் மலைகள் காணமல் போய்விடுகின்றன.
மனிதனின் துணையின்றி ஏனைய பிற உயிர்கள் இவ்வுலகில் வாழ முடியும். ஆனால், ஏனைய பிற உயிர்களின் துணையின்றி இவ்வுலகில் வாழ முடியாது. அப்படிப்பட்ட அற்ப பிறவி இந்த மானிட பிறவி. ஆனால், வெற்று பெருமிதம் என்னவோ…. “படைப்புகளிலேயே ஆகச்சிறந்தது மானிட படைப்பு”.
விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை….
ஆனால், ஏமாந்து போயி நிற்கதியாய் நிற்பான்.
சிறப்பு