13-10-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு | பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனார் | மலர்வணக்க நிகழ்வு
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


Super answers 💯✅
தமிழ்த் தேசியத்தின் தலைமகன்.❤❤❤❤❤❤❤❤ அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். உடல் நலனைப் பேணிக்கவும்……….❤❤❤❤❤❤❤❤❤
தயவுசெய்து……..!
தயவுசெய்து…….!!
தயவுசெய்து…….!!!
இலக்கு ஒன்று தான்……..!!
இனத்தின் விடுதலை……..!!
தமிழ்த்தாய் வாழ்க……..!!
தலைவர் பிரபாகரன் வாழ்க…….!!
தமிழ்த்தேசியம் வென்றே தீரும்……..!!
❤❤❤❤❤❤❤❤
சீமான் தனது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விலகி செல்கின்றாரோ என்ற ஒரு சந்தேகம் உருவாக்குவதாக அவரது நடவடிக்கைகள் இருக்கின்றது என்று கருதுகின்றேன் ! திருமாளவன் எவ்வளவு முறை சீமானை விமர்சித்து இருக்கின்றார் என்று அவருக்குத் தெரியும் இருந்தும் அவருக்கு முட்டுக் கொடுப்பதற்கு இவருக்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டது என்று தெரியவில்லை சீமான் மறுபடியும் தனது தவறை செய்யாமல் இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன் !!!!
நாம் தமிழர் 🐅🐯
அண்ணன் சீமானுக்கு ஒரு சில கருத்துக்கள். சமீபகாலமாக அண்ணன் சீமானின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாவது சாதாரண விமர்சனங்களாக கருத முடியவில்லை. உதாரணமாக ௧) கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக முதலில் பேசியது ௨) மு. க முத்து மறைவுக்கு ஸ்டாலினை சந்தித்து பேசியது ௩) சமீபத்தில் விசிக நடத்திய வழக்கறிஞர் தாக்குதலுக்கு திருமாவளவனுக்கு ஆதரவாக பேசுவது இதுபோன்ற விடயங்கள் உங்கள் தம்பிகளை மிகவும் சோர்வடைய செயகிறது. தயவுசெய்து கருத்தில் கொள்ள வேண்டும். நன்றி. நாம் தமிழர்.
நாம் தமிழர் கட்சி ஆரணி
அண்ணன் திருமாவளவன் அண்ணன் விஷயத்தில் புரிதல் இல்லாமல் பதில்
நாம் தமிழர் ❤❤❤
சீமான் நாம் தமிழர் கட்சியை விட்டு நீங்க வேண்டும். சகோதர யுத்தம் அதிகரித்துவிட்டது, திராவிட யுத்தம் குறைந்துவிட்டது. திராவிடத்தை அழிக்க வேண்டுமானால் சீமான் உங்கள் நாடகத்தை கைவிட வேண்டும் . இல்லை என்றால் கட்சியை விட்டு செல்லுங்கள் எத்தனையோ சகோதரர்கள், சகோதரிகள் கட்சியை விட்டு சென்றது போல் நீங்களும் சென்று விடுங்கள் . நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . எங்களுக்கு தமிழ் தேசியம் தான் முக்கியம் சீமான் முக்கியமல்ல.
100% unmai
Good
Naam thamizhar vellum
கவர்ச்சியைக் காட்டும் விடியல் யானையின் விமர்சனத்தைக் காட்டிலும், புலியின் வேடம் அணிந்துக் கொண்டு தன் இனம் மக்களையே வேட்டையாடும் நரிகள் மேல் தமிழ்த்தேசிய புலிகள் பார்வை அதிகமாக இருக்க வேண்டும்…
எதிராக நிற்பவன் சகோதரரின் மற்றும் நன்மைச் செய்தவன் என்று நினைத்துத் துரோகம் செய்த எதிரியை மதித்தால் அழிவது நம் இனம் மட்டுமே….
விழித்திருங்கள் புலிகளே…. விடியல் யானைவிட விடியல் அடிமையாக இருக்கும் நரிகள் இங்கு அதிகம்…
எவ்வளவோ வீரவசனம் பேசும் அண்ணன் சீமான் அவர்களே அதிகாரம் மிக்கவர்கள் அதிகாரம் அற்றவனை தாக்குவது எவ்வளவு பெரிய கொடூரமானது. அது மட்டும் இல்லை பலர் சேர்ந்து ஒருவரை தாக்குவதும் எவ்வளவு கீழ்த்தரமானது அது கொலையில் முடியவும் வாய்ப்பிருக்கிறது அப்படி கொலையில் முடிந்த பின்பு வீரவசனம் பேசுவதை விட இது போன்ற நிலைகளில் அண்ணனாக இருந்தாலும் அப்பனாக இருந்தாலும் எதிர்த்துப் பேசுவது அவருக்கு கண்டனம் தெரிவிப்பது அதற்காக போராட்டம் நடத்துவது தான் சிறந்தது தாங்கள் போராட்டத்தை நடத்தினீர்கள் என்றால் சிறப்பு இல்லை எனில் குறைந்தபட்சம் பதிவு செய்திருக்க வேண்டும்.
நானும் பறையர்தான் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஏரியா நான் நாம் தமிழர் தான் அண்ணன் இந்த ஒரு பிறைச்சணைல பேசரதுதப்பு விசிக ஒவ்வொரு பிறைச்சைணையை கொண்டுவந்தே இருப்பாங்க அண்ணன் திருமாவளவன் பத்தி தவறை சுட்டிக்காட்ட வேண்டும் ஏன்ஆதரிக்கிறீர்.இந்த ஒருவருத்தம்தான் .இந்த கமாண்டை முதலபடிங்க . 7:18
❤❤
தமிழக அரசு வெளியிட்ட தெரு பெயர்கள் வரிசையில் பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனார் பெயர் இல்லையே .. இவரைவிட பெரியவரோ கலைஞர் ஐயா….
இந்த கோமாளிகளை பார்த்து அண்ணனின் நக்கல் சிரிப்பு அருமை😂
அண்ணன் சீமான் திம்மவாலு குருமாவின் அவர்கட்சியின் அடாவடித்தனத்தை ரவுடித்தனத்தை அண்ணன் என்று கடந்துசெல்வது தவறானது யாராக இருந்தாலும் தவறை தவறென சுட்டிக்காட்டுவதுதான் தமிழ்தேசியத்தின் அறம் இத்தவறை கண்டிக்கத்தவறினால் ஒருநாள் நம்மீதும் பாயும்
நான் நா த க வுக்கு ஓட்டு போட்டேன் என்பதை எண்ணி வேதனைப் படுகிறேன்… திரு சீமானை ..தனிச்சு நின்னு என்ன புடுங்கப்போறே என்று ஒருமையில் கேட்ட திருமா இனிமேல் என்னத்தை நொட்டபோறே பேசாம கமல் மாதிரி என்ன மாதிரி திமுகாவில் சேர்ந்து எப்படி நான் இலங்கை சென்று தின்று வந்தேனோ அதே போல் நீயும் போய்வா… தமிழர்களாவது மயிராவது என்று கேட்டாலும் கேட்பார்..
Guruma your nonan
திருமா விஷய கருத்து ஏற்புடையதல்ல… தவறு…மனசாட்சிக்கு விரோதமின்றி சொல்லுங்கள்.. அந்த இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணித்திருந்தால்.. முறைக்காமல் முத்தமிடுவீர்களா….