09-06-2022 காரைக்குடி – சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாற்று கட்சிகளில் இருந்து இணையும் விழா
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நீங்கள் பேசுவதெல்லாம் தெரியாமல் இருப்பதால் எங்களுக்கு தூக்கம் வருகிறது. இயற்கை வளங்களெல்லாம் இப்படி போகுதே என்று தெரிந்ததால் உங்களுக்கு தூக்கமே வராதென்பதையும் மனக்குமுறலையும் உங்கள் பதிவிலேயே தெரிந்துகொள்கிறோம்
இன்று நடந்த நேர்காணல் பதிவேற்றம் செய்யவில்லையா நான் தந்தி தொலைக்காட்சியில் பார்த்தேன்
இலக்கு ஒன்றே ???????????????;
அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை
அந்நியன் நம்மை ஆண்டால் நாம் அடிமைகள்;?????
தமிழன் சாதி மறந்து ஒன்று கூடி,.யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் வெல்வோம் ;??????
Support to ntk from Malaysia Singapore Australia ntk members valga thalaivar seeman
வலிமையான தலைமை
அருமையான பதில்
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??
Super
NAAMTHAMIZHARMADURAI
Anna Anna your speech Subhash Chandra Bose voice after independence of Bharatanatyam in Tamil Nadu yaar yaar tamilans don’t worry Anna if you win my country
சிறந்த எதிர்கட்சி யார் என்பதைத்தான் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பினார்களே கவனிக்கவில்லையா
Superannavettrikumaran
God give us Air, Water, Food in nature free! but our desires make us slavery life!
Please realize it yourself what do you want until end of your life?
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
????????
Anna ithu eelam filim network enpathu eelathil ulla kalayarkalukku pana uthavi seivathe please support
Anna ithu eelam filim network enpathu eelathil ulla kalayarkalukku panan uthavi seithu pala padaippukkal uruvakkuvathe ithan nokkam please support
ஊழலை பற்றி அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம், அந்த ஊழலை பற்றி நீ பேசலாமே. ஊழல் ஒழியவேண்டும் என்பதில் உனக்கு ஏன் அக்கரை இல்லை.
உள்நோக்கம் கருதி நீயும்
ஊழலை பற்றி பேசமாட்டாய், மற்றவர்கள் பேசினால் அதில் குற்றம் கண்டுபிடிப்பாய். நன்றாக இருக்கிறது உனது நியாயம்.
ஒரு அரசியல் தலைவரிடம் கேட்கும் கேள்வியை பார்த்தீர்களா நயன்தாரா திருமணத்தைப்பற்றி ஐயா நிரூபரே இதனை பயில்வான் ரெங்கநாதனிடம் கேளுங்கள் நீங்கள் நினைக்கும் பதில்கள் கிடைக்கும். இவரிடம் கேள்விகளே ட்ரக் பயிற்சி எடுத்துவிட்டு வாருங்கள்
Super na
நாம் தமிழர் நண்பன் தர்மபுரி
B.அக்ராகரம்
Naan palacode