Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-06-2022 காரைக்குடி – சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாற்று கட்சிகளில் இருந்து இணையும் விழா

Contact us to Add Your Business

#Seeman #MKStalin #NEET #Ponmudi #SaattaiDuraimurugan #SavukkuSankar #Maridas #JuniorVikatan #ExamsForPolitician


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

28 comments

  1. Mani K

    காசு கொடுக்காம 300000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய நாம் தமிழர் கட்சி ??????????????????????

    1. kaviyarasu k

      Yes, 100 சதவீதம் உண்மை
      மாற்றம் வேண்டி விழுந்த ஓட்டுகள்
      மக்கள்
      வாய்ப்பளித்திருக்கலாம்.
      அடுத்த முறை???? இவ்வளவு வாக்குகள் கடினம்

    2. VIPER BALAA

      @Indian டேய் உள்ளாட்சி தேர்தல்ல ஆளும் கட்சிதாண்டா அதிக வாக்கு வாங்கும்…. ஏ அ தி மு க.. ஆட்சியில எங்க புடுங்க போச்சா தி மு க ???

    3. Indian

      கிழிச்சான். அது திராவிட கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள். விஜயகாந்துக்கு விழுந்தமதிரி இவனுக்கு விழுந்திருகு. உள்ளாட்சி தேர்தல்ல எங்கடா போச்சி அந்த வாக்குகள்

  2. Ahmed Mansoor

    நம் தமிழர் மண்ணில் நாம் தமிழர் ஆட்சியின் அவசியத்தை மக்கள் உணரதொடங்கிவிட்டனர்.நாம் தமிழர் வெற்றி உறுதி.

  3. raaj kumaar

    சித்தாந்தம் கொள்கை கோட்பாடு இவற்றின் மூலம் இயக்கப்படும் ஒரே அரசியல் இயக்கம்
    நாம் தமிழர் கட்சி மட்டுமே…

  4. ப.இராசேந்திரன் Kumar

    எவ்வளவு பெரிய கனவுகள் அண்ணா உங்களுக்கு. அது மட்டும் நடந்தால் நாம் தான் தலை சிறந்த இனம்.

    நிச்சயமாக நடக்கும் நமது வாழ் நாளில்

  5. Karuvaayan Karuvaayan

    அண்ணனின் பேட்டி என்றுமே சிறப்புதான்.கேள்வி கேட்கும் தோழர்கள் இதனை அப்படியே செய்தித்தாள்களில் மற்றும் தொலைக்காட்சிகளில் பதிவிறக்கம் செய்யவும்.

  6. நாம் தமிழர்?

    தமிழரின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன்
    எனவே
    பிற மொழிகள் மக்கள் வெறுப்படைகின்றன,,,?

  7. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    ????????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*