09-06-2022 காரைக்குடி – சீமான் சிறப்புரை | மாற்று கட்சிகளில் இருந்து இணையும் விழா #Seeman #Karaikudi
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணா மிகவும் பாதுகாப்புகாக இருங்கள். இவர்கள் பதவி க்கு என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். உங்களை நம்பி நாங்கள் இருக்கோம்.
Unnmai iyya
நாம்தான் அனைத்து பாதகாப்பையும் தர வேண்டியது நம் கடமை
எது வந்தாலும் பாத்துக்கலாம் நண்பா ??
?????
Unmai bro
அனைத்து உயிர்க்குமான அரசியல்⛰️????????????????️?????????????நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி
அண்ணன் தலைமையிலான
தமிழ் நாட்டு நிர்வாகத்தை எதிர்பார்த்து
ஈழத்தில் இருந்து.
இலக்கு ஒன்றே ???????????????;
தமிழன் சாதி மறந்து ஒன்று கூடி,.யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் வெல்வோம் ;??????
இணைந்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! நாம் தமிழர்!!
நீங்கள் தைரியமாக இருங்கள் அண்ணா உங்கள் பின்னால் நாங்கள் இருக்கோம் ஏன் என்றால் நாம் தமிழர்
எங்கள் குலதெய்வம் பிரபாகரன் அவர்கள் நம் இனத்தினை அவர் உயிர் கொடுத்தேனும் வாழவைப்பார்… அவர் வழிவந்த உங்களையும் நாங்கள் நம்புகிறோம்… என்றென்றைக்கும்….
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்….
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து பாதுகாப்பையும் தரவேண்டியது நம் தமிழன் கடமை
அண்ணா உங்கள் ஆட்சி தமிழகத்தில் மலரும் நாள் தமிழ் மக்கள் விடுதலை ஆகும் நாள்
சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.
இனமானத்தோடு நாம் தமிழர் என உணர்ந்து
ஒன்றிணைந்த உறவுகளுக்கு நல்வரவேற்பும்,
நல்வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
நாம் தமிழர்.
அடுத்தவர் முதுகில் ஏறாமல் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி.
நல்ல ஆரோக்கியமான பதிவு.
பகிருங்கள் அனைவருக்கும் நன்றி.
பெண்களை நடத்தும் கண்ணியம் வியக்க வைக்கிறது.
தமிழர்களே நிறய குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்..
இந்திராகாந்தி அறிவித்த குடும்பகட்டுபாடு திட்டத்திர்க்காக பாராட்டு பத்திரம் பெற்றது போதும்..
நாம் தமிழர் ஆட்சி நிறுவபடும்
போது உங்கள் குழந்தைகளை
எங்களிடம் கொடுங்கள் நாங்கள் அவர்களை
நயாபைசா செலவில்லாமல்
படிக்கவைத்து ஆளாக்கி தருகிறோம்..
மிகவும் அருமை
நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் நாம் தமிழர் பிள்ளைகள்.
இனி நாம்தமிழர் கட்சி இளைஞருக்கான கட்சி என்று கூற வேண்டாம். அனைவருக்குமான கட்சியக மாறிவிட்டது.
அண்ணா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து எல்லோரையும் காப்பாற்றுங்கள்
வாழ்த்துக்கள்