Login

Lost your password?
Don't have an account? Sign Up

02-04-2026 | பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-19| 02.04.2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை – 09.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – குன்னுர் (பேருந்து நிலையம்)
பிற்பகல் – 12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – சத்தியமங்கலம் (திப்புசுல்தான் சாலை) பவானிசாகர்
மாலை – 04.30 – 05.00 மணி – வாகனப் பரப்புரை – கோபிசெட்டிபாளையம்
மாலை – 05.30 – 06.00 மணி – பொதுக்கூட்டம் –பெருந்துறை
இரவு – 07.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – திருப்பூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

12 comments

  1. @AlagesanA-kc4vr

    மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் நாம் தொடர்ந்து போராடவேண்டும் நாம் தமிழர்

  2. @manitamilan6421

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤❤❤

  3. @AlagesanA-kc4vr

    அண்ணா உங்கள் முயற்ச்சி அனைத்தும் வெற்றி இறைவன் ஒருவனே அவன் நமக்கு துணை

  4. @velvelushri2721

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி நீங்கள் தொண்டை யே சரிசெய்து கொள்ளவும். நேர்மை எப்போதும் வெல்லும் , நாம் தமிழர்

  5. @kfckings4445

    Throat infection காற்றில் வரும் அதான் விளைவை தான் இப்பொது அண்ணன் கஷ்ட படுகிறார்

  6. @kfckings4445

    அங்க அண்ணா பேச முடியாம பேசிட்டு இருக்காரு கேக்கலைனு சொல்றிங்க இப்படியே விட்டோம் என்றால் நாம் சீக்கிரம் அவரை இழந்து விடுவோம்

  7. @kfckings4445

    தமிழ்நாட்டின் ஓர் ஓரு மக்கள் நலனுக்காக அக்கறையோடு பேசும் அண்ணன் மீது நமக்கு அக்கறை இருக்கிறதா சொல்லுங்க மக்களே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*