Comments on: 02-04-2026 குன்னூர் | சீமான் தலைமையில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://www.nagapattinamdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Sun, 26 Apr 2026 11:32:22 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @C.Vigneshwaran https://www.nagapattinamdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-87389 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20423#comment-87389 🎉]]> வெற்றி நிச்சயம் அண்ணா 🎉🎉

]]>
By: @deepakesavank796 https://www.nagapattinamdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-87390 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20423#comment-87390 ✊✊✊]]> ✊✊✊✊

]]>
By: @manasagovindan622 https://www.nagapattinamdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-87391 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20423#comment-87391 உங்கள் மீது அநேக நல்ல கருத்துக்கள் இருந்தும், உங்கள் மீது தேவையற்ற பயமும் தயக்கமும் குழப்பமும் வருவரர்க்கு காரணம் பிரபாகரன் பற்றிய அச்சம் தரும் காட்டமான பேச்சு, சுட்டுக் கொல்லும் தண்டனை, மீனவர்களிடம் துப்பாக்கி, பச்சை மட்டை அடி போன்ற பேச்சுக்கள் சற்று தவிர்க்க வேண்டிய அணுகுமுறை தேர்தல் காலத்தில் வேண்டும். புரிந்து கொண்டால் வெல்வீர்கள் வளர்வீர்கள். மக்கள் ஒரு ஒரு அடியாக வருவதற்கு பதிலாக தாண்டி உங்களிடம் வருவார்கள்.

]]>
By: @Nnnandh https://www.nagapattinamdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-87392 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20423#comment-87392 எங்க குடும்பம் dmk கு மட்டும் தான் வாக்கு செலுத்துவாங்க ஆனா நான் மட்டும் தான் ரெண்டு திராவிட கட்டிச்சிகளும் திருட்டு பசங்க னு இவங்க ரெண்டு பேருக்கும் ஓட்டு போடக்கூடாதுனு சண்டை போடுவேன். நான் நோட்டா கு ஓட்டு செலுத்துன.. நீங்க வர வரைக்கும் . 2016ல் இருந்து நான் நாம் தமிழர்கு மட்டும் தான் வாக்கு செலுத்துரேன் அண்ணா.. எங்க வீட்ல என்ன திட்டினாக. இவன் ல வந்து என்ன பண்ண போறான் னு பேசினாங்க.. ஆனா இன்னைக்கு என் குடும்ப வாங்கு மொத்தமும் உங்களுக்கு தான் என் அண்ணா, அம்மா அப்பா, எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க. பாக்கறவங்க கிட்டலாம் நாம் தமிழர் கு ஓட்டு போடுங்கனு சொல்ராங்க.. உங்கள் பாதை அவ்வளவு சிறப்பாக இருக்கு அண்ணா. நான் பெருமை படுகிறேன் உங்களை தேர்ந்தெடுத்தத்ரக்கு உங்கள் முதல் தேர்தலில் இருந்து உங்களுக்கு வாக்கு செலுத்தியதற்கு. நிச்சயம் நீங்க தமிழ் நாட்டை சிங்கப்பூர் விட சிறப்பாக நாடக மாற்றுவிர்கள். உங்கள் வெற்றி நிச்சயம் சீமான் அண்ணா

]]>
By: @manasagovindan622 https://www.nagapattinamdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-87393 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20423#comment-87393 கடுமையான தண்டனை எது வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சுட்டு கொள்வது தண்டனை அல்ல.  50% நீங்கள் தேவை நாட்டுக்கு 50% சர்வாதிகாரமாக காட்டுவது உங்கள் ஓட்டை பாதிக்கும். ஊடகம் உங்களை ஒரு சர்வாதிகாரி ஆட்சியாளராகவே காட்டும் மக்களிடம். தேவையற்ற ஆவேச பேச்சை சற்று நிதானமாக பயன்படுத்துவது நல்லது கட்சிக்கும் தேர்தலுக்கும் ஓட்டுக்கும்

]]>