? நேரலை: 14-06-2022 பெ.மணியரசன் – சீமான் சிறப்புரை | தக்கார் ம.சோ.விக்டர் ஆவணப்படம் வெளியீட்டு விழா
Contact us to Add Your Business
அறிவிப்பு: மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா
நாளை 14-06-2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகம், இராவணன் குடிலில், மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் ஆவணப்படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.
தலைமை: மக்கள் மருத்துவர் பி.இளங்கோவன் (அரியலூர்)
முன்னிலை: பேரறிஞர் கி.வெங்கட்ராமன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
முனைவர் து.செந்தில்நாதன்
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்
வரவேற்புரை: திருமதி இனியவள் (சென்னை)
நன்றியுரை:
பாலா எல்-யா, ஆவணப்பட இயக்குநர்
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக ஒற்றுமையாக பார்ப்பதில் மகிழ்ச்சி ???????????????
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்???????????
ஐயாவின் புத்தகங்களை தமிழர்கள் வாங்கினாலும் படிக்க மாட்டார்கள்.ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆய்வு நூலாக செய்ய வேண்டும்.
ஆவணப்படம் முழு காணொளி வேண்டும்…
Hapi to see all our leader together,wish always they all together????
I thank to all the great NTK leaders
❤✨ Nam tamilar ??
Future Tamil nadu CM Anne Mr Seeman
இந்த ஆவண தொகுப்பை தயாரித்து வெளியிட்ட அணைத்து உறவுகளுக்கும் நன்றி. பொருள் உதவி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக படைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். திரு வெங்கட்ராமன் சொன்னது சரிதான். அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இன்னும் நன்றாக செய்யுங்கள்.
மிக சிறப்பு
நன்றிகள் பல
ஐயா…
அண்ணண்…
மிகவும் அவசியமான எனக்.தமிழ்க்கடல் ஐயா சோ.விக்டர் நீண்ட நெடிய ஆரோக்கியமும் செழிப்பும் மகிழ்வும் கொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழ்க வாழ்கவென நாம் வாழ்த்துகிறோம்.
நாம் தமிழர் கனடா
ஒலி வாங்கி (மைக் )தெளிவான பேச்சுக்களை உள் வாங்குவதில் தெளிவு இல்லை.
ஐயாவின் 25 நூல் நான் வாங்கி படித்து வருகிறேன் மிகவும் பயனுள்ள நூல் படிக்க படிக்க வியுக்கும் அளவில் உள்ளது சொல்ல வார்த்தை இல்லை என்ன ஒரு மாபெரும் ஆற்றல் மிக்க படைப்பு. அனைவரும் வாங்கி படிக்க வேண்டும்.மலேசியாவிலிருந்து பாலா.
???????????????
????????
மா.சோ.விக்டர் ஐயா அவர்களே உடலை நன்றாக கவனித்துக்கொள்ளவும். நீங்கள் ஒரு தமிழ் பொக்கிசம் ஒரு அதிசய மனிதர், நீங்கள் நீண்ட காலம் நிலைத்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும். நாம் தமிழர் ஆட்சியை பிடித்த பிறகு உங்களுடைய புத்தகம் பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறும். நன்றி. நாம் தமிழர். உங்களுக்கு தமிழ் மொழி வரலாற்றில் உங்களது பெயர் காலம் கடைசித் தமிழன் உள்ளவரை உங்களது பெயர் சொல்லிக்கொண்டே இருப்போம்.
Valtukal brother Bala
ஆவணப்படம் ஒன்றுமே புரியவில்லை.
மைக் மாத்திருக்கலாம் முன்னாடியே
செந்தில் அண்ணே விக்டர் ஐயா புத்தகம் எங்கே எப்படி வாங்குவது? சொல்லுங்கள்
நாம் தமிழர் ❤️