Comments on: 🔴நேரலை 26-03-2026 | ஆத்தூர் பொதுக்கூட்டம் | சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Thu, 02 Apr 2026 11:34:03 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @SaravananSekar-gx5ij https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86562 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86562 எதிர்பாரா மக்கள் வெள்ளம், அண்ணன் அவர்களை முதல் முறை நேரில் பார்க்கிறேன், மகிழ்ச்சி. நல்ல அரசியல், சிறப்பான பேச்சு.

]]>
By: @emmanueldavidson4561 https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86563 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86563 இவரை மீண்டும் மீண்டும் கைவிட்டால் அந்த பாவம் நம்மை சும்மா விடாது

]]>
By: @Ramakrishnan-k4j https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86564 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86564 ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்

]]>
By: @vasan-g3w https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86565 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86565 ❤ ❤ இது தான்டா நாம் தமிழர் ❤]]> அதிரடி பேச்சு ❤❤
❤ இது தான்டா நாம் தமிழர் ❤

]]>
By: @SwethaGenius https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86566 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86566 👍👍👍]]> CM சீமான்👍👍👍👍

]]>
By: @தமிழர்2288 https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86567 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86567 ❤🤍💖❤🤍💖❤🤍💖❤ வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட: நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி, நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் . அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் அண்ணனுடைய கருத்துக்களை தமிழக மக்களிடம் பரப்புரை செய்யுங்கள். (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். முயற்சிதான் நாளைய வெற்றி! ❤💖🤍❤💖🤍❤💖🤍❤💖🤍]]> S6) 60 சீமான் அண்ணன் எப்போதும் தமிழர்களின் பக்கம்தான். நம்ம தமிழ்நாடு இன்றைக்கு சீரும் சிறப்புமாக செழுமையுடன், உலகத்துக்கே முன் உதாரணமாக இருக்க வேண்டிய தமிழகத்தை , 55 ஆண்டுகள் காலமாக எந்தத் துறையிலும், எதிலும் வளர்ச்சியில்லா நிலைமைக்கு ஆளாக்கி உள்ளார்கள் இந்த திராவிட திருவாளர்கள், எந்தெந்த வகையில் என்று பட்டியல் போட்டு பாருடா. இந்த தமிழின துரோகி , திராவிட திருடர்கள், திமுக மற்றும் அதிமுக — நம் தமிழ் இன மக்களுக்கு ஒரு வளர்ச்சியும் செய்யவில்லை, தமிழர்களைப்
ஜாதி ஜாதியாக பிரித்தும், ஒடுக்கப்பட்டவனாகவும், அடிமையாக மாற்றியும்,
தமிழின மக்களின் தொழில்களான நெசவு -கைத்தறி, வேளாண்மை- விவசாயம், குயவர், மீன் பிடித்தல் இன்னும் பல பல தொழில்களை எல்லாம் நசுக்கியும், நம் நாட்டின்
இயற்கை வளங்களான ஆற்றுமணல்-கொள்ளை, காடுகளை அழித்தல், மலைகள்-கல் குவாரிகளாகவும், மாற்றி கொள்ளை அடித்தும், விவசாய நிலங்களை (மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன்-என்ற பெயரில் நச்சு வாயுக்களை நிலங்களுக்குள் புகுத்தி, நிலங்களை பாழ்படுத்தி, தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்தும் பல ஆயிரம் கோடிகள் ஊழல் பண்ணும் அமைச்சர்கள் உன் கண்களுக்குத் தெரியவில்லையா?
நம்மை பிச்சைக்காரர்களாகவும்’ குடிகாரர்களாகவும் மாற்றி வைத்து இருப்பதுதான் மிச்சம் . 500 க்கும் 1000 க்கும் உன்னை கையேந்த வைத்திருப்பது உனக்கு கேவலமாக தெரியவில்லையா? முதலில் நீ அதை உணர்ந்தாயா? இல்லையா? எந்த லோகத்தில் இருக்கிறாய்?
வேலையில்லா திண்டாட்டம்,
நீ ஏதோ ஒரு வேலைக்கு செல்கிறாய்! கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்து விடுகிறாய். நாட்டின் நிலைமை, வளர்ச்சி எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை ஒரு நாளாவது நாட்டின் வளர்ச்சிக்காக நின்று பேசி இருக்கிறாயா?
பார்த்து இருக்கிறாயா?
இந்த திராவிட திருடர்கள் கையில் இருந்து நாட்டை காப்பாற்ற முற்படுடா!
சுயநலவாதியாக இருக்காதே!
நாட்டின் மீது அக்கறை காட்டு, இந்த காரணத்திற்காக தான் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை. மக்களின் மீது அக்கறை கொண்ட, எல்லோரும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று நிணைக்கின்ற, ஒரே தன்மானத் தலைவன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான். அண்ணன் முதல் அமைச்சர் ஆகவேண்டும் என்ற உணர்வோடும், தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற உணர்வோடும், நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் விவசாயி உழவர் ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம். அவருக்குத்தான் அவர் நாட்டின் மீது பற்று இருக்கும், திராவிடர்களுக்கு அல்ல.
திராவிடர்கள் நம் நாட்டை கொள்ளை அடிக்க வந்தவர்கள் என்பதை நிரூபணம் ஆகிவிட்டது.
நாளைய வெற்றி நமதே! நாளை நமதடா! நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் அண்ணனுடைய கருத்துக்களை தமிழக மக்களிடம் பரப்புரை செய்யுங்கள். (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @Ramesh-p7c9p https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86568 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86568 Naam tamilar

]]>
By: @RamarV-o2r https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86569 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86569 ❤❤❤]]> ❤❤❤❤

]]>
By: @IshaaJaysha https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86570 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86570 💪💪💪💪💪🎉]]> 💪💪💪💪💪💪🎉

]]>
By: @raghavangopal8758 https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86571 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86571 ]]>

]]>
By: @ajiths1666 https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86572 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86572 🤩♥]]> ❤🤩♥️

]]>
By: @RamarV-o2r https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-26-03-2026-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4/#comment-86573 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20208#comment-86573 ]]>

]]>