Comments on: 🔴நேரலை 08-04-2026 | பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-08-04-2026-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Mon, 08 Jun 2026 11:40:48 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.12 By: @அன்பேசிவம்-ப7ள https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-08-04-2026-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#comment-89254 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20639#comment-89254 எல்லாரோட ஆட்டத்தையும் பார்த்தாச்சு…
மக்களே! மாற்றம் நிச்சயம் வேண்டும். அதற்கு, பல நல்ல அனுபவங்களோடும், திறனோடும் அறிவார்ந்து பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பினைக் கொடுங்கள். உங்களின் பொன்னான ஓட்டினைப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்… தயவுசெய்து சிந்தித்து செயல்படுங்கள்!! நான் எந்த கட்சியையும் சார்ந்தவளல்ல..அவரின் பேச்சு,தன் இனத்திற்காக போராடும் மனப்பாங்கு, அதற்காக பல வருட உழைப்பு, எதையும் சரியான கண்ணோட்டத்துடன் அணுகும் திறன், அரசியல் ஞானம், ஆழ்ந்த அறிவு இவையெல்லாம் இப்போது இருக்கும் கட்சிகளில் எந்த தலைவனுக்கும் இல்லை!! இவரே முதல்வர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர். எனவே ஒரு நல்ல மாற்றத்திற்கு, தயவுசெய்து, இந்த முறை இவரைத் தேர்ந்தெடுங்கள் மக்களே !!

]]>
By: @gksforyou7148 https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-08-04-2026-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#comment-89255 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20639#comment-89255 💪💪 நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்]]> 💪💪💪 நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்

]]>