Comments on: 🔴நேரலை 07-01-2026 | ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் சீமான் செய்தியாளர் சந்திப்பு #naamtamilarkatchi https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-01-2026-%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5-2/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Wed, 07 Jan 2026 11:35:33 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @parthipana6713 https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-01-2026-%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5-2/#comment-84019 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19689#comment-84019 ♥♥♥♥]]> நாம் தமிழர் தமிழ்த் தேசியம் வெல்லட்டும் ♥️♥️♥️♥️♥️

]]>
By: @hafeelakuttyhafeela https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-01-2026-%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5-2/#comment-84020 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19689#comment-84020 ]]> அண்ணன் சீமான் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்குக 🫂

]]>
By: @YNService https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-01-2026-%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5-2/#comment-84021 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19689#comment-84021 இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டமைப்பாகும். இது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. இதில் கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் “எல்லாமே கடவுள்” என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதத்திலுள்ள பரப்பிரம்மம் என்கின்ற அத்வைத கோட்பாடு.

ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக, இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே ஒளியாய் இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.

அதாவது ஏழு வானங்களையும், பூமியையும் மற்றும் நட்சத்திர மண்டலங்களையும் உள்ளடக்கிய ஓர் பந்துபோன்ற அமைப்பைத்தான் நாம் அகிலம் என்று கூறுகிறோம். இந்த அகிலம் என்ற பந்து முழுவதிலும் கடவுள் ஒழிந்துகொண்டு இருக்கிறார் என்கிறது இந்துமதம். ஆனால் இந்த அகிலம் என்ற பந்துக்கு வெளியேயும் இடம் (space) இருக்கிறது, அதுபற்றி இந்துமதம் எதுவும் கூறவில்லை. ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? இந்த அகிலம் என்ற பந்துக்கு வெளியே இருக்கின்ற இடத்தில் (space) மட்டுமே கடவுள் ஒளியாக இருப்பதாகவும், இந்த அகிலம் என்ற பந்துக்குள் இருப்பது எதுவுமே கடவுள் இல்லை என்றும், இவை அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை என்றும் இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?

எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதற்கு தண்டனை கிடையாது, எனவே நெறிமுறையற்ற தான்தோன்றித்தனமான வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் பாவபுண்ணியத்திற்கு ஏற்றவாறு மறுபிறவி மட்டுமே உண்டு என்கிறது இந்து மதம். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? மறுபிறவி என்பது கிடையாது, மறுமை வாழ்க்கை மட்டுமே உண்டு. அணுவளவு பாவமோ புண்ணியமோ செய்திருந்தாலும், அதனையும் கணக்கிட்டு சுவர்கமோ அல்லது நரகமோ நிரந்தரமாக கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?

கடவுளாக மனிதன் மாறமுடியும் என்கிறது அத்வைதம் என்ற இந்துமத கோட்பாடு, ஆனால் அதேவேளையில் கடவுளாக மாறமுடியாது என்கிறது துவைதம் என்ற இந்துமத கோட்பாடு. இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடான கோட்பாடுகளை முன்வைக்கிறது இந்துமதம். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? குரானில் முரண்பாடுகள் இல்லை என்றும், இந்த குரான் கடவுள் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளை கண்டிருப்பீர்கள் என்றும் இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?

கடவுள் மனிதனாகவும் மிருகமாகவும் காற்றாகவும் மண்ணாகவும் அனைத்துமாக இருப்பதோடு கடவுளுக்கு பிறப்பும் இருக்கிறது, பெற்றோர்களும் பிள்ளைகளும் குடும்பமும் இருக்கிறது, உணவு போன்ற தேவைகளும் இருக்கிறது, பசி, களைப்பு, உறக்கம் போன்ற பலகீனங்களும் இருக்கிறது என்கிறது இந்து மதம். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? கடவுள் தன்னைபோன்ற எதையுமே கடவுளாக படைக்கவில்லை என்றும், தோற்றத்தில் மனிதனைப்போன்றோ, மிருகங்களைப்போன்றோ அல்லது எந்தவொன்றையும்போன்றோ அல்லாமல், தனித்துவமான தோற்றத்தில், மிகப்பெரும் ஏகனாக, பசியும் களைப்பும் ஓய்வும் உறக்கமும் அற்ற, உணவுபோன்ற எந்தவித தேவையுமற்ற, ஆதியும் அந்தமுமாக, நித்தியஜீவனாக, சர்வவல்லமைகொண்ட அழிவில்லாத மாபெரும் தூய ஒளியாக கடவுள் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?.

“கடவுள் ஒருவனே” என கூறுவீராக! அவன் தேவைகள் அற்றவன். அவன் (யாரையும்) பெறவுமில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன்:112)

]]>
By: @JJo-r9r5i https://www.nagapattinamdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-01-2026-%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5-2/#comment-84022 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19689#comment-84022 போங்கலுக்கு பத்தாயிரம் கொடுத்தாலும் திமுக இந்த தேர்தலில் வெற்றி பெராது

]]>