?நேரலை: சீமான் எழுச்சியுரை 25-09-2023 சனாதன தர்மம்!? – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் #SeemanLIVE
Contact us to Add Your Business
“எது சனாதன தர்மம்..?”
பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஆரியத்தையும்,
அதற்கு துணைநின்று வளர்த்து வரும் திராவிடத்தையும்
அம்பலப்படுத்த…
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 25.09.2023, திங்கட்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்..!
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நீண்ட நாள் ஆனது….என் அண்ணன்…”.தவ”சிந்தனையை…கேட்டு❤❤❤
வெற்றி மீது வெற்றி வந்து நாம் தமிழரைச் சேரும்….!!!
வாழ்க நாம் தமிழர்….!!!
வாழ்க தமிழ் வாழ்க வாழ்கவே…..!!!????????????❤️❤️❤️???
இந்த கூட்டத்தை கோட்டார் பிரியானி பணம் கொக்காமல் எவராலும் கூட்ட முடியாது
ஆமா அதனால் தான் திராவிட கூட்டம் பதறுது ?இன்னும் வாக்கு செலுத்தி வலிமை படுத்த வேண்டும் தம்பி தங்கைகள்
நம்முடைய நம்பிக்கையே அண்ணா சிமான்அண்ணா??
சரியாக சொன்னீர்கள் அன்னா நாம் தமிழர் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன். நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் ????
நாம் தமிழர் ஆட்சி வெகு தொலைவில் இல்லை ???
100000 ஆண்டுதான் உள்ளன.
முத்தமிழ்அரசன்.
அண்ணன்
சீமான்
நாம்தமிழர்
என் உயிர் தலைவர் பிரபாகரன் தந்த பரிசு அண்ணன் சீமான்…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செப்டம்பர் 28, புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணன் சீமான் உரையாற்றுகிறார்
❤௮ண்ணா ❤௨ங்கள்❤௨டல் நலனை பாதுகாத்துகொள்லுங்கள்❤
நாம் தமிழர் திருச்செங்கோடு தொகுதி ?
திருவோடு தொகுதி
நாம் தமிழர் வாணூர் தொகுதி
தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் சீமான் அவர்கள் கூறினார்கள் அது முற்றிலும் உண்மை நன்றி
நாம் தமிழர் கூடன்குளம்
????அருமைஅண்ணா அந்தமான்
தஞ்சாவூர் நாம் தமிழர்
தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிசம் அண்ணன் சீமான் ❤
நம் உயிர் அண்ணன் சீமான்
எல்லாம் சரிதான். சீமானிடம் தெரியும் உடல் களைப்பும் , தளர்ச்சியும் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. அதனை முதலில் கவனியுங்கள் தம்பி தங்கைகளே.
ஆம் ஓய்வில்லை தொடர்ந்து பொது கூட்டம் என்ன செய்ய மக்கள் தான் உணர வேண்டும் ??