Comments on: வைரத்தைத் தேடி! – ஆப்பிரிக்கா விவசாயியும் ஞானியும்! | நன்னெறி கதை – பகுதி 3 | நாளும் பல நற்செய்திகள் https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Fri, 24 Nov 2023 11:36:27 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: V arul vincent https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51799 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51799 நாம் தமிழர் ???

]]>
By: Pavithra Chinnaswamy https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51800 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51800 ♥♥♥♥????? நாம் தமிழர்]]> ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51801 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51801 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. மாலிக் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம்வாய்மை வெல்லும். எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.

ஒவ்வொரு காட்சிகளும் வார்த்தைகளும் கிடைக்கின்ற ஆடியோவும் ரொம்ப முக்கியமானவைநம் குடும்பத்திற்கும் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அழகாக அருமையாக ஒவ்வொரு ஆடியோவிலும் எல்லா விஷயங்களும் எப்படி இப்பொழுது நான் இந்த இரண்டு மூன்று வருடமாக பதிந்திருக்கிறேன் அல்லவா அதில் தான் அடங்கி இருக்கிறதுஎல்லாரையும் தனித்தனியாக நான் குறிப்பிட முடியாது இந்த மூன்று வாரத்தில் கிடைத்த அதுதான்அவர்களுடையபெயர் தனித்தனியாக நான் குறிப்பிட முடியாது அவரவர்கள் என் நிலையில் இருக்கிறார்களோ அந்நிலைகளுக்கு தகுந்த மாதிரி இந்த இரண்டு மூன்று வாரத்தில் கிடைத்த வார்த்தை கருத்து தெளிவு சிந்தனை அனைத்தும் நம் குடும்பத்திற்கும் நம் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் ரொம்ப முக்கியமானவை என்பதை தெரியப்படுத்துகிறேன் இது உண்மை சத்தியம் எனில் ஒரு ஆளை குறிப்பிட்டால் மற்றவர்கள் கஷ்டப்படுவார்கள். அதனால் இந்த மூன்று வாரம் கிடைத்த மிக முக்கியமானவர்கள் ஆடியோ அது மட்டும் தான் உண்மை சத்தியம்

இன்னும் இருக்கின்றது ஆடியோ கேட்பதற்கு அதுவும் கண்ணதாசன் பாட்டு அப்பா தமிழருவி மணியன் அப்பா அழகாக அருமையாக காதல் பாட்டை வர்ணித்துக் கூறியிருக்கிறார் அதுதான் உண்மை.அனுபவம் எல்லாவற்றிற்கும் அனுபவம் அந்த அனுபவம் மட்டும்தான் அவர்கள் வாழ்க்கையை சீரும் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு நான் சாட்சி அந்த அன்பு கருணை அந்த குடும்பம் அது எல்லாம் இருந்து அதிலிருந்து கடந்த இந்நிலை வரும்பொழுது அதுவும் இதுவும் கடல்எப்படி நாம் காண முடியாதோ கண்ணு எட்டாத தூரம் ஆழம் அதே மாதிரி தான் இந்நிகழ்வும். வாழ்க்கை என்னும்் கடல்கடந்து வந்தால் மட்டும் தான் அதை அறிய முடியும் உணர முடியும் தெரிய முடியும் சிந்தனை என்று ஒன்று இருந்தால் மட்டும்தான் உணர முடிந்ததா இறைவன் கொடுத்த வரம் அவருடைய அருள் ஆசி இருந்ததனால் உண்மை நேர்மை சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் .

இன்றும் வைரம் கதை அதுதானே வைரம் தீட்ட தீட்டப்பட்ட வைரம் எப்படி இருக்கும்வைரம் எப்படி இருக்கும்வைரம் எப்படி இருக்கும்? எங்குட்டுஎந்த திசை திருப்பி பார்த்தாலும் அந்த வைரம்ஒரே மாதிரி்எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி ஜொலித்துக் கொண்டிருக்கும் அது மாதிரி தான் இந்த மிராக்கள் அதிசயம்அற்புதம் இது உண்மை இது சத்தியம் அறிந்தேன் உணர்ந்தேன் தெளிந்தேன் எல்லாம் அவன் செயல் அவனில் ஒரு அணுவும் அசையாது என்பதற்கு நான் ஒரு சாட்சி.இன்று அழகான காட்சிகள் நேற்று அழகான காட்சிகள் திரும்ப வருகிறேன் கமெண்ட் அதிகமாகி இருக்கும்.

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51802 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51802 அண்ணா அழகாக அருமையான ஒரு கதை மூலம் வைரம் எப்படி என்று தெளிவான சிந்தனையுடன் நல்ல ஒரு அழகான கருத்துள்ள இவற்றை அதை அந்த கருத்துள்ள கதையை நாம் எப்படி நாளும் எடுத்துக் கொள்ளலாம் அழகாக சொன்ன என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்.

உண்மையில் எவ்வளவு தெளிவான அழகான கருத்துள்ள கதையை மக்கள் நான் பதிந்ததற்கு இதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. அதைக் கண்டு உணர்ந்து அவற்றை நாம் எப்படி சரியான பாதையில் செல்கிறோம் என்றுநம் வாழ்க்கை என்னும் கடலை கடந்து நாம்நம் வாழ்க்கை இன்னும் கடலை கடந்து நாம் சமுதாயத்தில் நாட்டையும் சீரும் சிறப்புமாகக் கொண்டு வருவது என்பது ஒரு தெளிவான சிந்தனை இருந்தால் மட்டும் தான் நாம் அதை உணர்ந்து கொண்டு வந்தால் மட்டும்தான் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டும்தான் நம் நாட்டையும் தமிழ் மொழியையும்இலக்கியத்தின் வரலாறையும் நாம் தலைமுறைகளுக்கு தலைமுறை விட்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பாக நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது உண்மை சத்தியம் தெளிவாக சொன்ன என் அண்ணாவுக்கு அது அவரவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ தெரியாது என்னுடைய எண்ணங்களுக்கு இந்த கதை அழகாக அருமையாக இருந்தது இது உண்மை சத்தியம் சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51803 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51803 நிறைய விஷயம் இருக்கிறது சொல்வதற்கு கடமையை முடித்துவிட்டு வருகிறேன்.
இந்த ஒரு வாரமாக எனக்கு கொஞ்சம் காலையில் வேலை இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் ரெஸ்ட் இல்லாத மாதிரி இருக்கிறது நடந்து வந்துட்டு வந்த உடனே வேலை செய்வது கொஞ்சம் சிரமமாக தான் இருக்கிறது இருந்தாலும் செய்ய வேண்டிய சூழ்நிலை அதனால்தான்் செய்கிறேன். இனிமேல் ஆடியோவை கேட்போம்.

]]>
By: Fluffy candyfloss ? https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51804 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51804 வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ??

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51805 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51805 ❤❤❤❤]]> In reply to Fluffy candyfloss ?.

வணக்கம் அண்ணா நாம் தமிழர் ❤❤❤❤❤

]]>
By: Eelam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51806 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51806 ?????????

]]>
By: Kumar Joseph https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51807 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51807 ??????????????

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51808 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51808 ஓ மை காட் இன்னும் ஆடியோ கேட்கவில்லை நேற்று மேகம் எவ்வளவு அழகாக அருமையாககண்கொள்ளா காட்சிகள் அவற்றை வர்ணிப்பது மிக கடினம் கருமையாக முழுவதும் கொடை மாதிரி பெரியகுடையாக இருக்கும் அல்லவா கண்ணு எட்டுன தூரம் சுத்தி கீழே வெள்ளை பார்டர் அந்த அளவுக்கு மேகம் அவ்வளவு அருமையாக இருந்தது அது மேகம் இருந்தது,அது மட்டுமில்லை அந்த மேகத்தின் குளிர் அந்த அந்த குளிர் அந்த மேகம் மேலே போகும் போது அந்தகுளிர் அந்த அந்த குளிர் அந்த மேகம் மேலே போகும் போது நமக்கு கீழே ஒரு குளிர் வரும் அல்லவா மழை பெய்யப் போகின்றது அல்லவா அந்த குளிர்ந்த காற்று நம் உடம்புக்கு இதமாக ஒரு அருமையான அதில் சொல்ல முடியாதுஒவ்வொரு காட்சியும் உண்மையில் கண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கண் இயற்கை கொடுத்து அமைப்பு அந்த கண்ணு தான் பவர் அந்த கண்ணை வந்து நாம் காட்சிகள் மட்டும் இல்லை அதை நாம் எப்படி என்று தெரிந்து கொள்வதற்கும் அதை அவர் கண்கள் மூலம் ஒரு பவர் இருக்கிறது என்பதற்கும் அது உண்மை என்பதை நிரூபிப்பேன் இது உண்மைஆனால் எல்லாருக்கும் கண் இருக்கிறது ஆனால் அந்தக் கண் எல்லாம் கண்ணு இருந்தும் குருடர்கள் குருடர்கள் மூடர்கள், முட்டாள்கள் என்று நான் வருணிக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம் சொல்றேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் கண்ணு காது மூக்கு வாய் எல்லாம் இறைவன் கொடுத்தவற்றை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் கண்ணிருந்தும் காது எல்லாம் எல்லாருக்கும் இருந்தும்அதை அவர்கள் சரியாக பயன்படுத்துவது இல்லை என்பது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.

ஆனால் எல்லாருக்கும் கண் இருக்கிறது ஆனால் அந்தக் கண் எல்லாம் கண்ணு இருந்தும் குருடர்கள் குருடர்கள் மூடர்கள், முட்டாள்கள் என்று நான் வருணிக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம் சொல்றேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் கண்ணு காது மூக்கு வாய் எல்லாம் இறைவன் கொடுத்தவற்றை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் கண்ணிருந்தும் காது இருந்தும் எல்லாம் இருந்தும் ஒன்றும் தெரிந்தும் தெரியாத முட்டாள் மூடர்கள் என்று சொல்வதில் தப்பில்லை என்பதை நான் சொல்லுகிறேன் இதுதான் உண்மை சத்தியம்அதுமட்டுமில்லை அந்த இயற்கையோடு சேர்ந்த உயிரினங்கள் குயில் கூவும் பொழுது காக்காவும் குயில் எவ்வளவு அருமையாக அதை பேசிக்கொள்கிறது. அதை கண்டு ரசிப்பதற்கு அந்த கண்கள் வேண்டும் அது கூவும் பொழுது பேசும்போது அதைக் கேட்பதற்கு அந்த காது வேண்டும் அதை எல்லாம் எல்லாருக்கும் கிடைத்து விடாதே என்பதையும் நான் சொல்லுகிறேன் ஆனால் மனிதர்களை மனிதர்களை உணராத மனிதநேயம் அன்பு கருணை இல்லாத மனிதர்களை அதை பற்றி அவர்கள் உணர்வார்கள் அதன் முடியவே முடியாதுஅதுமட்டுமில்லை அந்த இயற்கையோடு சேர்ந்த உயிரினங்கள் குயில் கூவும் பொழுது காக்காவும் குயில் எவ்வளவு அருமையாக அதை பேசிக்கொள்கிறது. ஒரே மாதிரி நேற்று இது பேசுகிறது அது பேசுகிறது இரண்டு ,கூவுறது ஒரே மாதிரிசவுண்ட் வித்தியாசம் இது எத்தனை சவுண்டு அது அத்தனை சவுண்டு இருக்கும் எப்படி இது இரண்டு அது இரண்டு இது மூன்று இது மூன்று அந்த மாதிரி அதை குறிப்பிட்டு நாம் கேட்டோம் என்றால் இரண்டும் சரியாக பேசிக் கொண்டு இருக்கிறது இது உண்மை இது சத்தியம் .

அது மட்டும் இல்லை எல்லா பறவைகளும் அழகாக ஜோடி ஜோடியாக தான் அவர்கள் வேலையை செய்து கொண்டு பறந்து கொண்டு இன்பமாக இருக்கிறது இதுவும் உண்மை சத்தியம். அதை கண்டு ரசிப்பதற்கு அந்த கண்கள் வேண்டும் அது கூவும் பொழுது பேசும்போது அதைக் கேட்பதற்கு அந்த காது வேண்டும் அதை எல்லாம் எல்லாருக்கும் கிடைத்து விடாதே என்பதையும் நான் சொல்லுகிறேன் ஆனால் மனிதர்களை மனிதர்களை உணராத மனிதநேயம் அன்பு கருணை இல்லாத மனிதர்களை அதை பற்றி அவர்கள் உணர்வார்கள் அதன் முடியவே முடியாது பேசலாம் அந்த வெட்டி பேச்செல்லாம்ம் சும்மா வெளிவேஷம்இது உண்மை இது சத்தியம் சொல்றேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் உண்மையை உரைப்பதில் எனக்கு பயமில்லை அதுதான்,

கண் கெட்ட பின்னேசூரியன் நமஸ்காரம்

எதற்கு என்ற மாதிரி மனிதன் வாழ்க்கையில் திண்டாடிக் கொண்டிருக்கிறான். அதுதான் வாழ்க்கை கடலில் அவன் ஒழுங்காக அவன் அதில் செல்லவில்லை.ஆழ்கடல் கடல்என்னும் அலை கண்கொள்ளா காட்சி அல்லவா கடலை அவன் ,கடக்க முடியாது என்பதற்கு நான் ஒரு சாட்சி.

]]>
By: Vishnumaya Vishnumaya https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51809 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51809 ?]]> ❤?

]]>
By: paneer selvam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-3/#comment-51810 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14830#comment-51810 Kaalai vanakkam

]]>