Comments on: விஜய் செய்வது செய்தி அரசியல்! #சீமான் | #TVKVijay | #TVKFails | #Seeman | #Trending | #Vijay #Viral https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Fri, 26 Jun 2026 11:33:13 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @அகம்-வ8ம https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91993 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91993 In reply to @selvi-s2y.

அது முடியாது காரணம் இங்கே பல துறைகள் திராவிட அஜெண்டா கையில் அதாவது பிற மொழியாளர்கள் கையில் அதில் ஒன்று திரைத்துறை

]]>
By: @akashs.p4032 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92021 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92021 😂😂😂]]> Anna back side ena eruku😂😂😂😂

]]>
By: @SaleemS-j1s https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92020 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92020 I love and likes this moment

]]>
By: @kandasamy6452 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92019 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92019 வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்டம்

]]>
By: @nishakshaialden https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92016 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92016 ]]> வெற்றி பெறுவேன் என்று சொன்னால் இந்த உலகம் கேட்காது…. வெற்றி பெற்று விட்டு சொல்😂

]]>
By: @t_senthil_murugan https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92013 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92013 ]]> நாம் தமிழர், நாமே தமிழர் 🎉

]]>
By: @NithyaNishwarma https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92009 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92009 anna]]> 👌anna

]]>
By: @malaialagu7525 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92008 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92008 உண்மை உண்மை உண்மை திரை வசனம் திரை கவர்ச்சி விளம்பர அரசியல் மட்டுமே நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது

]]>
By: @Commentkarthi https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92006 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92006 வரும் காலங்களில் விஜய் அண்ணன் தான் ஓட்டு

]]>
By: @sellakannup1460 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92005 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92005 அருமை நல்ல பேச்சு வாழ்த்துக்கள்

]]>
By: @MathiYazhagan-ry2lp https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92003 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92003 🎉]]> ❤🎉

]]>
By: @சகுனி-ள4ங https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-92001 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-92001 உண்மை

]]>
By: @Kingofashoka https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91998 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91998 அருமையான பதிவு! அர்த்தமான பதிவு!

]]>
By: @AyyaduraiArumugam-t5i https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91995 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91995 In reply to @selvi-s2y.

அண்ணன் சீமான் பேச்சுக்களை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை. அப்படி ஒளிபரப்பி இருந்தால் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அண்ணனின் அரசியல் தெளிவாக மக்களுக்கு தெரிந்து இருக்கும்.. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கொள்கை சீமானை தவிர யார் வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யட்டும் என்பதே… ஏனென்றால் சீமான் வந்தால் இதுவரை ஆட்சி செய்தவர்களின் சொத்து பறிக்கப்படும்…

]]>
By: @lovelyprakash9937 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91968 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91968 ]]> இவனுங்க பட்டும் திருந்த மாட்டானுங்க .. எவ்ளோ படிச்சிருந்தாலும் வாக்கு செலுத்தும்போது தற்குறியாக மாறுகிறார்கள் 😢

]]>
By: @selvi-s2y https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91991 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91991 🎉🎉 அப்பதான் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் மக்களுக்கு கொஞ்சமாவது புரியும்❤❤❤❤]]> சீமான் அண்ணா நீங்கள் முதலமைச்சராய் என்னென்ன செய்யணும்னு நினைக்கிறீர்களோ அதை எல்லாம் ஒரு படமா எடுத்து தியேட்டரில் வெளியிடுங்கள்🎉🎉🎉 அப்பதான் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் மக்களுக்கு கொஞ்சமாவது புரியும்❤❤❤❤

]]>
By: @SenthilGowtham-i8y https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91988 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91988 இதெல்லாம் உலகில் அதிசயம்

]]>
By: @MohanachandranBalachandran https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91985 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91985 😊🙏🙏👍👍🙂👍]]> Super super super 💯😊🙏🙏👍👍🙂👍

]]>
By: @BALABALA-my4wh https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91983 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91983 😂😂😂😂😂😂]]> Semma n😂😂😂😂😂😂😂

]]>
By: @thiruvengadamm6572 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91981 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91981 In reply to @ArulRox-h1m.

​@santhalalitha2859அட விடுப்பா…அவன் ஒரு அல்லக்கை ..அப்படித்தான் பேசுவான்..

]]>
By: @MuthuMuthu-i3b https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91979 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91979 In reply to @ArulRox-h1m.

​​@santhalalitha2859விஜய் எங்கு சென்றாலும் தன் மனைவியை கூட்டி செல்லும்படி கூறுங்கள் அதை விட்டுவிட்டு கூத்தியாலை கூட்டிச் செல்லும்படி கூறாதீர்கள் அது தமிழ்நாட்டுக்கு அவமானம் வேட்க்ககேடு…

]]>
By: @santhalalitha2859 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91978 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91978 In reply to @ArulRox-h1m.

அவர் பணத்தில் ஏன் பேருந்து விடணும் ஸ்டாலினும்தான் பேருந்தில் போகிற மாரி‌ ரீவ்ஸ் போட்டாரே அவர் சொந்த காசிலா பேருந்து விட்டார் விஜய் சார் ஊழல் பண்ண‌மாட்டார் ஸ்டாலின் ஒரு ஊழல்வாதி‌ஒரு ஊழல்வாதிக்கு சப்போட் பண்ணாதீங்க

]]>
By: @ArulRox-h1m https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91976 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91976 முதல்வரே பேருந்தை செய்து அவர் காசில் சேவைக்கு முதல் முறையாக விடுவது போல் பில்டப் தேவையா போக்குவரத்து துறை அமைச்சர் செய்வதை இவர் ரீல் போடுவது தேவையா மக்களே

]]>
By: @dhivadhiva1898 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91975 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91975 இந்தப் படம் 100 நாள் ஓடும்? அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

]]>
By: @selvi-s2y https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91974 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91974 🎉🎉❤]]> In reply to @selvavinayagam1901.

உண்மையான கருத்து🎉🎉🎉❤

]]>
By: @sankarsrinivasan204 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91972 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91972 ]]> In reply to @selvavinayagam1901.

U r correct இதை சொல்லத்தான் கமாண்ட் பண்ண வந்தேன் 👍🏼

]]>
By: @selvi-s2y https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91971 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91971 In reply to @selvavinayagam1901.

நாம் தமிழர் கட்சியை இன்னும் நிறைய பேர் நிறைய கிராமங்களில் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது அதை தெரியப்படுத்தினால் மட்டுமே நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தெரிவதே இல்லை நாம் தமிழர் கட்சியை பற்றி

]]>
By: @selvavinayagam1901 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-2/#comment-91970 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21358#comment-91970 ஆனால் இந்த மக்களுக்கு விளம்பரம் செய்பவர்கள் மட்டுமே தான் நள்ளவர்கள்.. அவர்கள் அன்றே சொன்னது போல காமராஜர் ஐயாயும் விளம்பரம் செய்திருருந்தாள் அவர் அரசியலில் தோற்று போயிருக்க மாட்டார்

]]>