தலை முடிக்கும் தாடிக்கும் மருதாணி போடுவார்கள் இஸ்லாமியர்கள் . அது முகமது நபியின் வழிகாட்டல். முடிக்கு மருதாணி தவிர வேறு சாயம் பூசுவதை முகமது தடை செய்தார். ( அவர்கள் சுவணத்தின் வாசனையைக் கூட நுகர மாட்டார்கள் என்று கூறினார்.)
# மருத்துவ ரீதியான மருதாணியே தலை முடிக்குச் சிறந்தது. உடலுக்கும் குளிர்ச்சி.
Dislike pottavanga yellorum MBBS Doctors???
Sir vara coffee means my mum prepare vara coffee ingedent vara malli powder, vallam , local coffee powder it’s okay sir please tell
Sir evllo neram oukarnthu thoungavendum
Hair transplant pannalama. Pls need your suggestions sir
Mic lam vachu pesrapla sound clear illaye pa
Sir morning time gym workout pannum pothu kasappa eachil varuthu sir athu yanu theryala
Pitam bro take thripala powder with hot water morning.
Positive thinking eruka enna sir pana?
Thank you bro ? ? ?
8 years baby ku white hair varudhu sir epdi sari panradhu
Thank you sir
Thanks
?????????????
அருமை
தைராய்ட் ஏன் வருகிறது ? அதற்க்கு என்ன உணவு சாப்பிட்டா மருந்து சொல்லுங்க. ஏற்கனவே சொல்லியிருந்தா அதன் லிங் தாருங்க
தைராய்டு ஹீலர் பாஸ்கர் ,என்று type பண்ணுங்க வரும்
அய்யா உடம்பில் வெண்புள்ளி குணமாக மருந்து என்னவென்று சொல்லவும்
Sir summer time la vara viyar kuru varama iruka tips sollunga
Super sir
Please tell me ukkanthu thunguna sottai sari aguma?
ஆரம்பத்தில உக்காந்து தூங்கி இருக்னும் இப்போ முத்திட்டு ஒன்னும் பண்ண முடியாது
நட்டு தான் வைக்கனும்
,
Na 4 years ah ukkanthuthan thunguren …
Enakku ulcer irukku …so na apdi thungalana vomit vara Mari irukkum …Athanala na eppavum apdi than thunguren
Intha method work agutha? Hw long u r sleeping at sitting potion?
Any improvement?
வெள்ளை முடி கருப்பாக மாறுவதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் ஐயா….. plllsssssssssssssss ??????????
@dass view ,,,, kandippaaaga maruma bro,,,are u sure??
@Anandvj 888 கருப்பாக ஆகும் வரை சாப்பிட வேண்டியது தான்
Evolo nall agum sapta sari agum
@Anandvj 888 ஆமா பச்சையாக தான் மிக்சில போட்டு அரச்சி குடிக்கலாம் இல்லைனா மென்னு சாப்பிடலாம் மாற்றம் தெரியும்
@dass view ,,,, பச்சையாக சாப்பிட வேண்டுமா அண்ணா,,,, உங்களுக்கு கருப்பாக மாறி விட்டதா,,, solugal
தலை முடிக்கும் தாடிக்கும் மருதாணி போடுவார்கள் இஸ்லாமியர்கள் . அது முகமது நபியின் வழிகாட்டல். முடிக்கு மருதாணி தவிர வேறு சாயம் பூசுவதை முகமது தடை செய்தார். ( அவர்கள் சுவணத்தின் வாசனையைக் கூட நுகர மாட்டார்கள் என்று கூறினார்.)
# மருத்துவ ரீதியான மருதாணியே தலை முடிக்குச் சிறந்தது. உடலுக்கும் குளிர்ச்சி.
@VKR SOCIAL Justice ?
@Prakash Raj தாடி தலைமுடி இரண்டுக்கும் மருதாணி போடலாம்.
Boss white berad kku use pannalaama