Comments on: மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா? | நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் | 17-11-2023 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Fri, 17 Nov 2023 11:34:12 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: eli kuncharalingam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51616 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51616 நாம் தமிழர் …NTK ??? ???????????

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51617 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51617 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை அதை உணர்ந்தேன், அறிந்தேன், தெளிந்தேன். எல்லாம் அவன் செயல், அவன் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்பது நான் ஒரு சாட்சி ..உண்மையில் இவ்வளவு பெரிய அதிசயம் மிராக்கல் அற்புதம்மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் ,வெற்றி கிடைக்கும் என்று நாம் வாழவில்லை சரியான முறையில் சரியாக எனக்கு தெரியாது. நான் வாழ்ந்தேன் வந்த பிறகுதான் இது என்று தெரிந்து கொண்டேன். இதுதான்சத்தியம், சத்தியம் ,உண்மை.
எல்லாம் தெரிந்து கொண்டு அது கிடைக்கும் இது கிடைக்கும் அதுவரும் இதுவரும் என்றுதான் எதிர்பார்ப்போடு தான் மனிதர்கள் விவரமாக தான் வாழ்கிறார்கள். ஏன் சின்ன குழந்தை முதல் கொண்டு கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் அவர்களுமே வந்து ஏதும் கொடுத்தால் தான் அந்த வேலையை செய்கின்ற மாதிரிதான் வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட இந்த யுகத்தில் எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து பார் உண்மையாக வாழ்ந்து பார் நேர்மையாக வாழ்ந்த பார் எவ்வளவு துன்பம் நமக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் அதனால் கிடைத்த மன வலிஅதிகம் இருக்கும் அது உண்மை அந்த வழிதான் இந்த அளவுக்கு என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் அளவுக்கு மீறி அன்பு கருணை இதெல்லாம் என் உடலில் ரத்தத்தில் ஊறி இருக்கிறது.இதை நான் சொல்லனும் என்று தேவையில்லை ஆனால் இந்நிகழ்வு வந்த பிறகு நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.இந்த நிகழ்வு நடந்திருக்கும்.இந்த கடைசி இந்த ஒரு 20 நாளில் பதிந்த ஆடியோ ரொம்ப முக்கியமானவை ரொம்ப ரொம்ப முக்கியமானவை வார்த்தை கருத்து தெளிவாக சிந்தனை அத்தனை பேருக்கும் நன்றி சொல்லணும். அதுதான்உண்மை. கிடைக்க வேண்டிய காட்சிகளும் கிடைக்க வேண்டிய ஆடியோ எல்லாம் அற்புதம் அதிசயம். எனக்கு யாராகஇருந்தாலும் கண்ணீர் வரும் துன்பப்படும் போது மனிதர்கள் ஏன் இப்படி துன்பப்படுத்துகிறார்கள் என்று அந்நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, அழகாக தலைப்பு.

]]>
By: Fluffy candyfloss ? https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51618 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51618 அண்ணா காலை வணக்கம் உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை பிரார்த்தனை செய்கிறோம் தடைகள் நூறு வந்தாலும் அதை எல்லாம் தாண்டி வெற்றி நடை போடுங்கள்
சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ???

]]>
By: Prajan https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51619 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51619 அருமை ?????

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51620 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51620 அன்புள்ள அண்ணா அளவுக்கு அதிகமான அன்பு என்றால் குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் அன்பு அதிகம் இருந்ததனால் அந்த அன்பை ஒவ்வொன்றாக பிரியும் பொழுது அதன் வழியும் வேதனையும்வலியும் வேதனையும் தாங்க முடியாத அளவுக்கு இவர்களுக்காக தான் நாம் இருக்கிறோம் என்று அந்நிகழ்வோம் தாண்டி பிறகு இறைவனிடம் அடையும் பொழுது அதைவிட பேரானந்தம் கிடைத்தது அல்லவாவலியும் வேதனையும் தாங்க முடியாத அளவுக்கு இவர்களுக்காக தான் நாம் இருக்கிறோம் என்று அந்நிகழ்வோம் தாண்டி பிறகு இறைவனிடம் அடையும் பொழுது அதைவிட பேரானந்தம் கிடைத்தது அல்லவா, அதெல்லாம் ஒவ்வொரு மன வலியும்இவர்களில்லை என்றால் நான் இல்லை இவர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்ற அளவுக்கு மீறி அன்பு அளவுக்குஅதிகமாக அதை சொல்ல முடியாது இருந்ததால் அதையெல்லாம் தாண்டி கடைசியில் ஒரு நிலைக்கு தனிமையில் இருக்கும் பொழுது என் குருநாத அவர்தான் என் உயிர் சாய்அவரின்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை.
என்று எல்லாம்ஏற்றுக்கொண்டு நடந்த மிராக்கள் அதிசயம் எவ்வளவு துன்பம்,இன்பம் அனைத்தும் அவர் என்னுடன் துணையாக இருந்து என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போது நான் அதை வெளியில் சொல்ல வர வேண்டும் என்று நினைக்கும் பொழுது தான் இந்நிகழ்வுகள் ஏற்படுகிறது.ம் மிராக்கள் அற்புதம் எண்ணங்கள் அலைவரிசைகாட்சிகள் எதுவும் தெரியாத என்னை இந்த அளவுக்கு பேச எதுவும் தெரியாத என்னை இந்த அளவுக்கு பேசவைத்து கமெண்ட் பண்ண வைத்து கொண்டு வந்திருக்கிறது என்றால் எல்லாம்் அவன் செயல். உண்மையில் அந்த குழந்தை முதல் குழந்தை என் மகளுக்கு பிறந்து அது என் மகள் மாதிரியே இருந்தது உண்மை சத்தியம். ஆரம்பத்தில்ஒரு வயது வரை திரும்ப என் மகனுக்கு குழந்தை ஆண் குழந்தை அவனை மாதிரியே இருக்கிறது நான் அன்று 20 வயதில் அந்த குழந்தைகளை எப்படி கண்டேனோ அதே காட்சிகள் தான் இப்பொழுது இவர்கள் இரண்டு பேரிடம் கண்டேன் இது உண்மை இது சத்தியம்.

அந்நிகழ்வு அன்று என் குழந்தைகள் இந்நிகழ்வு என் குழந்தைகளுக்காக குழந்தைகள் எனக்கு உள்ள குழந்தைகள் மாதிரி பிறந்து இருக்கிறது பார்க்கும்போது அச்சு உரித்த மாதிரி இது உண்மை இது சத்தியம். அன்று எப்படி நான் கண்டேனோ அதே இது இந்நிகழ்வு இந்த ஒரு பிறவியில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது உண்மை உண்மை உண்மை உண்மை.
இவர்களைப் பார்த்தால் அவர்களைப் பார்க்க தேவையில்லை அவர்களை பார்த்தால் இவர்களை பார்க்க தேவையில்லை அந்த அளவுக்கு இரண்டும் ஒன்றாக இருந்தது என் வாழ்க்கையில் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு விஷயம்.

அந்த முதல் குழந்தை ஒரு வருடம் கழித்து அவள் பக்கத்தில் தெருவில் உள்ள வீட்டுக்கு போகும் பொழுது எனக்கு அவர்களை விட்டு பிரிய மனம் இல்லை அந்த அளவுக்கு ஒருகோபம் வந்தது என் மகளிடம் அவள் எனக்கு என்னென்ன வாங்கிகோபம் வந்தது என் மகளிடம் அவள் எனக்கு என்னென்ன வாங்கி கொடுத்தாலும் அத்தனையும் தூக்கிட்டு போ என்று நான் எடுத்துக் கொடுத்து விட்டேன் இது உண்மை இது உண்மை கோபத்தை அப்படி வெளி காட்டினேன் அந்த அளவுக்கு அன்பு வெளி காட்டினேன் அந்த அளவுக்கு அன்பு பிரியும் பொழுது வலி இருந்தது.
இப்பொழுது இந்தப் பேரன் விட்டு அவர்கள் மருமகள் அம்மா பிரியும் பொழுது அந்த வலி இருந்தது. அவர்களுக்கு இப்பொழுது நான் அட்வைஸ்பண்ணுகிறேன்.

]]>
By: Sylas Sylas https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51621 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51621 ♥]]> சிறப்பு ??♥️♥️

]]>
By: Tireless singer https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51622 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51622 எறும்புக்கு உள்ள அறிவுகூட சொடலைக்கு இல்லை ??

]]>
By: Kumar Joseph https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51623 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51623 ??????????????????

]]>
By: Eelam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51624 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51624 ?????????

]]>
By: Dhalyalan S https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51625 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51625 . மனிதனுக்கும் ! மிருகத்திகும்
. உள்ள
. ஒரே ஒரு
. ‌ வித்தியாசம்
. அதையும் மனிதன்
. மெல்ல சிறிது சிறிதாக
மறந்து வருகிறான்

மனித உடலில் உள்ள அந்த!
அனுவும் மறைந்து வருகிறது.
இதை கேட்க எனக்கு!
சிப்பு, சிப்பாய் வருகிறது.

]]>
By: Vishnumaya Vishnumaya https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51626 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51626 ?]]> ❤?

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-2/#comment-51627 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14778#comment-51627 அன்புள்ள அண்ணா நிறைய விஷயங்கள் இருக்கிறது எதை சொல்வதென்றே தெரியவில்லை சரி டீ குடித்துவிட்டு வருகிறேன்.

]]>