Comments on: மனம் | உண்மையான அன்பு | காத்திருத்தல் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் 22-09-2023 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Fri, 22 Sep 2023 11:33:54 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47520 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47520 அன்புள்ள அண்ணா அழகான தலைப்புகள் வார்த்தைகள்.

மனம் அந்த மனம் தானே ஒரு மனிதனை என் நிகழ்வுகளில் வைத்திருக்கின்றதுநினைப்பது ஒன்று நடப்பது ஒன்று காட்சிகள் ஒன்றுகாட்சிகள் பல .

ஓ மை காட் சொல்ல வார்த்தையே இல்லை அழகாக சொன்னீர்கள் அந்த மனம் ஒன்றுதான் மனிதனை தெளிவடைய வைக்கின்றது என்றுதெளிவு வந்த பிறகுதான் மற்றதெல்லாம் உணர முடியும் தெளிவு இல்லை என்றால் யாரும் காதில் கேட்பது எதுவும் அவர்கள் உணர்வது மிக கடினம் இது உண்மை ஆனால் நான் ஒரு காலகட்டம் ஒரு நிலையில் இருந்தேன் ஒரு காலகட்டம் வேறொரு நிலை வரும் பொழுது தான் அவற்றில்கேட்பது காண்பதெல்லாம் ஒரு உணர்வு ஏற்படுகிறது இது உண்மை இது சத்தியம் அது அந்த உணர்வை சொல்ல முடியாது.

அதுவும் எல்லாருக்கும் கிடைத்து விடாதல்லவா அவர்கள் செய்யும் கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி தானே கிடைக்கும் அதும் இறைவனுடைய அருள் ஆசி இருந்தால் மட்டும்தான் அதனால்்வார்த்தைகள்
கண்கொள்ளகொள்ளாக் காட்சிகள் வேண்டுமானால் படிப்பவை கேட்பவை பார்ப்பவை நாம் பேசலாம் ஆனால் அந்தத் தெளிவு இல்லாமல் யாரும்அந்த உணர்வு உணராமல் தெளிவடைய முடியாது. இது ரொம்ப முக்கியமானவை இது உண்மை இதுசத்தியம்.

]]>
By: K NAGARAJAN https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47529 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47529 ?????????]]> ????????❤?????????

]]>
By: Eelam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47528 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47528 ??????????

]]>
By: Jayachitra Ramkumar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47527 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47527 வாழ்க வளமுடன் அண்ணா⚘️

]]>
By: Kaliappan Ravi Ravi https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47526 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47526 Thamizhar Thalaivar Annan Senthamizhan Seeman, Chief Co-cordinator of ‘Naam Tamizhar Katchi’ (NTK) is emerging as a new icon in World Politics. He is a socio-economic and political reformer. NTK’s policy (for all the living beings on the earth) – ​​good standard health/medical facilities, education and employment for all; Elimination of caste/religion based hatred and discrimination; Equal rights and empowerment to women, immediate remedial measures for students,Teachers, police personnel, educated unemployed youths, farmers, weavers, fishermen, SC/ST, OBC, Minorities, increasing crimes, sexual exploitations, thefts of river sand, natural resources; banning TASMAC (liquor), etc. To establish a corruption free government to ensure peace and prosperity in the state. Today people’s first choice and waiting for Annan Senthamizhan Seeman and NTK only. Long live Mother “Tamil”.

]]>
By: Mr & Ms The Family Salon with Spa https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47525 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47525 ❤❤]]> ❤❤❤

]]>
By: Anburaj R https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47524 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47524 ]]>

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47523 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47523 அன்புள்ளஅண்ணா காலங்கள் சரியாக சொன்னீர்கள்் அந்த அன்பு ஒன்று மட்டும் தான் நாம் அவற்றிலிருந்து மீண்டும் வேறொரு நிலைக்கு வரும் பொழுதுஇதைவிட வேறென்ன வேண்டும் என்ற ஒரு நிகழ்வுக்கு என்னை தள்ளிச் செல்கிறது உண்மை சத்தியம்.ஏன்னா அந்த நிகழ்வுகளில் இருந்தோம் என்றால் நம் இந்தநிலை வராமல் உண்மையில் மிக கடினம் அது உண்மை என நான் பட்ட கஷ்டம் அது ரொம்ப அன்பு என்று ஒன்று தன் குடும்பத்தில் ஒன்று பிரியும் பொழுது அதன் வலியும் வேதனையும் எவ்வளவு இருக்கும் அதை எல்லாம் நாம் தாண்டுவது மிக கடினம் இது ரொம்ப முக்கியமானவை எல்லாராலும் தாண்டவும் முடியாது அதுவும் உண்மைஅதனால் எல்லாரும் இந் நிகழ்வுகளுக்கு வரவும் முடியாது.

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47522 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47522 அன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட் அருமை நாம்கடந்து வந்ததெல்லாம் நாம் அனுபவித்த பாடங்கள் எல்லாம்என் நிலையில் நாம் அனுபவம் நம்மளை உணர்த்துகிறது அல்லவா அதுதான் உண்மைஉண்மைகள் நம் வாழ்க்கை இப்படி இருக்கும் என்று தெரியாது எல்லாம் நடப்பதெல்லாம் அவனுடைய செயல்அவனுடைய நினைப்பு எதைப் பொறுத்து இருக்கிறதோ அவற்றுக்கு தகுந்த மாதிரி முடிவுகள் சிறப்பாக அமைகிறது முடிவுகள் மோசமாக அமைகிறது எல்லாம் அவர்கள் செய்கின்ற அதற்கு தகுந்த மாதிரிதான்அவனுடைய நினைப்பு எதைப் பொறுத்து இருக்கிறதோ அவற்றுக்கு தகுந்த மாதிரி முடிவுகள் சிறப்பாக அமைகிறது முடிவுகள் மோசமாக அமைகிறது எல்லாம் அவர்கள் செய்கின்ற அதற்கு தகுந்த மாதிரி தான் அப்படி அமைகிறது அதுவும் உண்மை உண்மையில் கடைசி பாயிண்ட் ரொம்ப முக்கியமானவை ஓ மை காட் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் எல்லாம் புகழும் இறைவனுக்கே.

]]>
By: pama yoga https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47521 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47521 ????.

]]>
By: Sri Raman R https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47510 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47510 உள்ளம் என்பது ஆமை…… அதில், உண்மை என்பது ஊமை…… சொல்லில் வருவது பாதி…… அதில், தூங்கி கிடப்பது நீதி…… “நாம் தமிழர்”……

]]>
By: Kumar Joseph https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47519 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47519 ?????????????????

]]>
By: Vijayalaxmi A https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47518 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47518 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

ஓ மை காட் என்ன சொல்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும்அதிசய அற்புதம்நிறைந்த நாட்கள் என் வாழ்க்கைஏனென்றால்இறைவன் கொடுத்த அமைப்பு அப்படி இருக்கிறது இதைஉணர்ந்ததனால் மிகப்பெரிய பொக்கி சம் அதிசயம் அல்லவா,காட்சிகள் கண் கொள்ளா காட்சிகள் எங்கள் சாயில் இதைவிட வேறென்ன வேண்டும் அது மட்டும் இல்லை நான் என்னென்ன காண்கின்றேனோ அனைத்தும் அப்படித்தான்.என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே இருக்கும் இது உண்மை இது சத்தியம்.

நேற்று கிடைத்த ஆடியோ இரண்டு மிக அற்புதம் அதிசயம் உண்மையில் அந்த ஆடியோக்களில் உள்ள கருத்து தெளிவு சிந்தனைகள் எல்லாம் என்னுடன் தொடர்புடையவை,
பர்வீன் சுல்தான் அவர்கள் ஏதோ ஒரு எனக்கு தெரிய மூணு நாலு ஆடியோ கேட்டு இருப்பேன்நேற்று ஆடியோ அருமையான தெளிவான சிந்தனைகளை கருத்துக்கள் புரிகின்ற மாதிரி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
அவரவர்கள் என் நிலையில் இருக்கிறார்களோ அதை அவர்களுக்கு தகுந்த மாதிரி அங்கு இருக்கும்இதைவிட வேறென்ன வேண்டும் அதே மாதிரி நான் எல்லாரையும் தனித்தனியாக சொல்ல முடியாது.

ரொம்ப ஒரு தமிழ் உணர்வு உணர்ச்சி வேகம் அப்படி என்றால் வெங்கடேசன் எம்பி அண்ணா அவர்களின் ஆடியோ அந்த ஒரு உணர்வை எனக்குள் ஏற்படுத்தும்ஆன்மீகம் என்றா,

ஆறுமுகத்தமிழன்,அண்ணா ஆடியோ அவர்களுடைய பேச்சு உண்மையில் அது அத்தனையும் அப்படியேே நம்மஎதையெல்லாம் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது என்றுுஅந்த ஞானிகள் வார்த்தைகள் அல்லவா அது அவர் வாயில் இருந்து அத்தனையும் கேட்கலாம்அருமையான சொற்பொழிவாக இருக்கும் அதே மாதிரி இயல்பாக எல்லாவற்றையும் கலந்து பேசுகின்றஎல்லாவற்றிலும் எல்லாம் இருக்கும் அவரவர்கள் புரிந்து கொள்கின்ற விகிதம் இருக்கிறதல்லவா எல்லாவற்றிலும் எல்லாம் என்னால் நியமித்துக் கொள்ள முடியும்லா ஆடியோக்களிலுமே எல்லாம் கலந்தவைகளாக தான் வரும் சுகிசிவம் அண்ணா ஆடியோ எல்லாம் கலந்தவைகளாக மக்களுக்கு கொஞ்சம் விளக்கம் கிடைப்பது மாதிரி கிடைக்கும்.

என்ன அற்புதம் என்ன அதிசயம் இப்படி ஒரு அமைப்பு நேற்று திடீர்னுஎன் மகன்மார்க் ஆண்டனி படம்சூப்பர் அருமை காமெடி அடக்க முடியவில்லைசூப்பர் அருமை காமெடி அடக்க முடியவில்லை. சாதாரண எதார்த்தமாக இருந்தது அனைத்து விஷயங்களும்நடந்தவை எல்லாம்

எஸ் ஜே சூர்யா, அவர்களின் பேட்டி ஏதோ ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்தா அந்நிகழ்வுகள் என் தொடர்பை மாதிரியே இருந்தது என்னடா இவர் இப்படி பேசுகிறார் என்று கேட்டேன் அது நீ படத்துக்கு இதற்கும்வேறு என்று சொன்னான் இல்ல நம்ம போய் படம் பார்ப்போம் என்று நினைத்து உடனே புக் பண்ணி உடனே போய் பார்த்தோம். சிரிப்பை அடக்க முடியவில்லை ஏனால் ஒரு ஃபோனை வைத்து காட்சிகள் இப்பொழுது நிகழ்கின்றது அல்லவா அந்நிகழ்வுகளை கண்டு களிக்கும்பொழுது சிரிப்பு உண்மையில் அடக்க முடியாத அளவுக்கு இருந்தது முடிவு வரை ஆரம்பம் முதல் முடிவு வரை மகன்தான் மெதுவாக சிரிமெதுவாக சிரி என்றா என்னால் அடக்க முடியவில்லை உண்மை சத்தியம் என நமக்கு நடக்கின்ற காட்சிகளை அங்கு பார்க்கும்பொழுது எப்படி இருக்கும் ,நினைத்து பாருங்கள் இன்று ஒரு கால கட்டத்திற்கு தகுந்த மாதிரி சரியான நிகழ்வுகளாக இருந்தது இது உண்மை இது சத்தியம்

]]>
By: Manikandan Bms https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47517 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47517 அண்ணா தாழ்மையான வேண்டுகோள் இனிமேல் நம்ம ஊடகங்களை இந்த குப்பையில பத்தி பேச வேணாம்னு சொல்லுங்கண்ணா அது கோர்ட்டு பாத்துக்கட்டும் நம்ம நம்ம கட்சிப் பணிகளை பார்க்கணும்

]]>
By: Sylas Sylas https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47516 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47516 ♥]]> சிறப்பு ????♥️♥️

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47515 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47515 அன்புள்ள அண்ணா நினைத்தபோது அருகில் இருப்பவர்களை விட இல்லாதவர்களை உண்மையான அன்பு நான் என் தொடர்புடையவர்கள் அனைவரையும்என் அருகில் இருந்து நான் பேசுவது மாதிரி தான் , என் நினைவுகள் என்னுடைய எண்ணங்கள் இருக்கும்இது உண்மை இது சத்தியம் அதனால் எந்த ஒரு வித்தியாசமும் எனக்கு தெரியாது.இதற்குக்இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் ,அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .என் உயிர் சாய் அவரல்லவாஆனால் என் உயிர் சாய் அவர் அல்லவா என் நிகழ்வுகளுக்கு காரணம்.

காரணம் இல்லாமல் காரியம் இருக்காது எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும் இது உண்மை.

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47514 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47514 அன்புள்ள அண்ணா மௌனம்,கோபம் அதற்குள்ள விளக்கங்கள் தெளிவு சிந்தனை கருத்துக்கள்அது சரி அதுதான் உண்மைஆனால் அப்படியெல்லாம் உணர்வுகள் இருந்ததனால் தான் எல்லாம் கடந்து வர முடிந்தது.

]]>
By: Vijayalaxmi A https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47513 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47513 அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு என் கடமை முடித்து திரும்ப வருவேன்

]]>
By: Bala https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47512 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47512 உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்?

]]>
By: eli kuncharalingam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/#comment-47511 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14051#comment-47511 இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் வீரத் தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் ஆட்சி இருக்க வேண்டும்

]]>