மதுரை காந்திபுரம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Pressmeet Latest Today 28-10-2024
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் தேசியம் இனத்தின் அடையாளம் அண்ணன் சீமான் தம்பிகள் இருக்கும் வரை தமிழ் தேசியம் இனம் வெல்வோம்
அண்ணனின் மிகத் தெளிவான பதில்…❣️??☝️திராவிடமும் தமிழ் தேசியமும் எப்போதும் ஒரே நேர் கோட்டில் பயணிக்காது…இரண்டும் வேறு வேறு துருவங்கள்…இதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்… என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராய்…❤❤❤❤❤
சிறப்பு இதை தான் நாங்களும் எதிர் பார்த்தோம்…..
சீமான் அண்ணனுக்கு வாக்களித்து வெல்ல வைக்கிறீர்களோ இல்லையோ
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இவரைப் போல நல்ல தலைவன் நல்ல அரசியல் அறிவுள்ள மனிதன் கிடைப்பது அரிது வாய்ப்பை தவற விட்டு விட வேண்டாம் தமிழ்நாட்டில் எங்கு பிரச்சனை என்றாலும் நேரம் காலம் பார்க்காமல் வந்து நமக்காக நம் பிரச்சினையை அவர் பிரச்சனையாக நின்று போராடக்கூடிய நல்ல மனிதன் தமிழக மக்களே மறந்து விடாதீர்கள்
❤..!.
சீமான் Anna க்கு வாக்கு போடுறீங்களோ இல்லையோ ஆனால் அவர மாதிரி தமிழ்நாட்டுல ஒரு தலைவர் நமக்கு கிடைக்காது இந்த வாய்ப்பு விட்டு விடாதீங்க?????
❤❤❤❤❤❤❤❤?
சீமான் அண்ணனுக்கு வாக்குப் போடுகிறார்களோ இல்லையோ ஆனால் அவரைப் போல நல்ல தமிழ் பற்றுள்ள அறிவார்ந்த ஒரு சிறந்த தலைவன் தமிழ்நாட்டுக்கு மீண்டும் கிடைப்பது அரிது
இந்த வாய்ப்பை தவற விட்டு விட வேண்டாம் நம் தமிழ் சொந்தங்களே
நடிகர் விசயின் அரசியல் வருகைக்குப் பின் யார்? பன்னாட்டு முதலாளிகளின் பணம் ஊடகம் முதலாளித்துவ வேற்றுமொழியினக் காங்கிரசின் பக்க பலம் உள்ளதாக கருதுகிறேன். அதெல்லாம் பணம் செலவழிக்கப்பட்டு இருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். நடிகர் விஜய் அடித்தட்டு மக்களில் இருந்து வந்தவன் அல்ல. பெரிய திரைக்கதை இயக்கத்தின் பின்னணில் இருந்து வந்தவன் தான். தமிழ்நாட்டில் தமிழருக்கான தமிழருக்கான தமிழர்கள் நிலத்திற்கான தமிழர்களின் உரிமைக்கான சமூக நீதி இருக்கிறதா என்பது தான் கேள்வி.
விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காமலேய முன்னேறுவான்.கேட்டால் வசமாக மாட்டிக் கொள்வான் எதற்கும் பதில் இருக்காது. எழுதி வைத்து படிப்பது எத்தனை நாளைக்கு ஓடும் அதற்கும் பயிற்சி தேவை. தமிழர்களின் உரிமைகளான காவிரி உரிமை பாலாறு உரிமை முல்லைப் பெரியாறு உரிமை கட்சி உரிமை தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் அடாவடியான குடியேற்றம் தமிழ்நாட்டு அரசியலில் தமிழ்நாட்டு அரசு பணிகளில் வேற்று மொழியினரின் ஆதிக்கம் போன்ற பல்வேறு பொதுப் பிரச்சனைகளை தொட்டுச் செல்ல கூட மாட்டார். தொட்டால் அவர் முன்னேற வாய்ப்பில்லை
தம்பி நம்மள போல வெளிப்படையா எவனும் கருத்துக் கொள்கைகளை சொல்ல மாட்டான் எல்லாமே உள்ளுக்குள்ள உள்ளடி வேலைகளை செய்வான். வெளிப்படையாக சொன்னால் அவர்கள் இங்கே நிலைத்து நிற்க முடியாது.
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராக …..??????
உறுதியாக வெல்லும் நாம் தமிழர் கட்சி
Urthi Euthi NAMTAMILAR ❤❤❤❤❤❤❤?
அரசியல்லனாலே வேண்டாம்னு ஒதுங்கி போனவங்களுக்கு இதுதான் அரசியலன்னு சொன்னவர் இப்போ உள்ள இளைஞர் இவ்ளோ தெளிவா பேசுறாங்கன்னா இவரோட பேச்சு கேட்டதுக்கப்புறம்தான் ஆயிரம் விமர்சனம் இவர் மேல் இருக்கலாம் ஆனால் இவரோட அருமை இப்போ தெரியாது என்னைக்காவது புரியும் மக்களுக்கு
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???
அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்போதும் நாம் தமிழர் ??
தமிழர்களே ????????
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் உயிர் அண்ணன் சீமான் ❤❤️????
எத்தனை நடிகர்கள் வந்தாலும்? யார் வந்தாலும் ? அண்ணன் சீமான் ? அவர்களை தவிர்க்கலாம் அவர் எடுத்து வைக்கும் அரசியல் கொள்கைகளை எவராலும் தவிர்க்க முடியாது முடியாது??? அண்ணன் சீமான் ? எப்போதும் தெளிவாக இருக்கிறார் ? கொள்கையில் உறுதியாக இருக்கிறார் ? ஒரு நாள் வென்று முடிப்பார் ❤️?
அரசியலை அனைவருக்கும் உணர வைத்தவர்.. இயற்க்கையை நேசிப்பவர்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
நாம் தமிழர் ❤
NTK❤
நாம் தமிழர் சென்னை திருமங்கலம் ?????
Ntk