Comments on: மதுராந்தகம் சட்டமன்றஇடைத்தேர்தல் வேட்பாளர் ஜானகிராமன் ஆதரித்து மாநிலபொறுப்பாளர் இடும்பவனம் கார்த்திக https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Mon, 28 Sep 2026 14:28:25 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.16 By: @bharathibalasubramanian1420 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/#comment-95682 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21855#comment-95682 நாம் தமிழர் கட்சி

]]>
By: @jayaramanv3505 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/#comment-95683 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21855#comment-95683 🎉🎉🎉🎉🎉🎉]]> Supper 🎉🎉🎉🎉🎉🎉🎉

]]>
By: @balunayyakkarparthiban1292 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/#comment-95684 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21855#comment-95684 🎉🎉🎉🎉🎉🎉🎉]]> 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

]]>
By: @sirajhana150 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/#comment-95685 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21855#comment-95685 ஒரு பக்கம் புத்தகம்… இன்னொரு பக்கம் REELS!*

*தமிழக மக்களே நீங்கள் யார் பக்கம்?*

*இதோ சீமான் என்ன செய்கிறார்?*

அவர் கையில் என்ன இருக்கிறது?
சினிமா பாட்டு புத்தகம் அல்ல!
வசனம் எழுதிய ஸ்கிரிப்ட் அல்ல!

அவர் கையில் இருப்பது *தமிழக மக்களின் எதிர்கால திட்டம்* எனும் புத்தகம்.

– *தரமான அரசு கல்வி:* தனியார் பள்ளி கொள்ளையை ஒழித்து, அரசு பள்ளியை கார்பரேட் பள்ளிக்கு மேல் தரமாக்குவது எப்படி? என்று திட்டம் வைத்திருக்கிறார்.

– *தரமான அரசு மருத்துவம்:* அரசு ஆஸ்பத்திரியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் தரமாக்கி, அனைவருக்கும் இலவச மருத்துவம் என்று திட்டம் வைத்திருக்கிறார்.

– *வேலைவாய்ப்பு:* விவசாய பொருளை மதிப்பு கூட்டி விற்பது எப்படி? தமிழனுக்கே தமிழ்நாட்டில் வேலை என்று திட்டம் வைத்திருக்கிறார்.

– *விவசாயம் சார்ந்த ஆழ்ந்த சிந்தனை:* ஏரி, குளம், ஆறு பற்றி, இயற்கை விவசாயம் பற்றி, நீர் மேலாண்மை பற்றி பக்கம் பக்கமாக திட்டம் வைத்து மக்களிடம் பேசுகிறார்.

– *தரமான சாலை வசதி:* ஊழல் இல்லாத ஒப்பந்தம், 20 வருடம் உழைக்கும் சாலை என்று திட்டம் வைத்திருக்கிறார்.

*சீமான் பேசுவது அரசியல் அல்ல, அது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான BLUEPRINT!*

*இன்னொரு பக்கம் தவெக என்ன செய்கிறது?*

அவர்கள் கையில் என்ன இருக்கிறது?
எந்த புத்தகமும் இல்லை! எந்த திட்டமும் இல்லை!

இருப்பதெல்லாம்:
– சினிமா கவர்ச்சி
– REELS வீடியோ
– பைக் சாகசம்
– பஞ்ச் டயலாக்
– தற்குறி ரசிகர் கூட்டம்

கரண்ட் பில் உயர்வு பற்றி திட்டம் உண்டா? இல்லை.
விவசாயி தற்கொலை பற்றி தீர்வு உண்டா? இல்லை.
அரசு பள்ளி, ஆஸ்பத்திரி பற்றி சிந்தனை உண்டா? இல்லை.

*மக்களே சிந்தியுங்கள்!*

நீங்கள் REELS பார்த்து சிரித்துவிட்டு போக 5 நிமிடம் போதும். ஆனால் நாட்டை ஆள REELS போதாது, திட்டம் வேண்டும்.

*புத்தகம் வைத்திருப்பவனுக்கு ஓட்டு போடுவீர்களா?*
*REELS காட்டுபவனுக்கு ஓட்டு போடுவீர்களா?*

தாராபுரம், மதுராந்தகம் மக்களே… உங்கள் ஓட்டு சினிமா டிக்கெட் அல்ல, அது உங்கள் பிள்ளையின் தரமான கல்விக்கான, தரமான மருத்துவத்திற்கான, நிரந்தர வேலைவாய்ப்புக்கான ஓட்டு!

*கவர்ச்சியை நிராகரிப்போம்! திட்டத்தை ஆதரிப்போம்!*
*தவெக எனும் தற்குறி கட்சியை புறக்கணிப்போம்!*

]]>