நேரலை 13-03-2022 சென்னை (மதனந்தபுரம்) விழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் #VizhithezhuThamizha
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
"விழித்தெழு தமிழா"
(அரசியல் கருத்தரங்கம்)
இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை
நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)
தலைமை:
அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி
———————————
காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
———————————
அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
முனைவர் அருகோ
ஆசிரியர், "எழுகதிர்" திங்களிதழ்
———————————
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
———————————
செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்
அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
You have to forgive. ( For the wrong). Without ANNAN, Tamil Nadu will be a sudugadu. ( Graveyard) . There we won’t be a fight for our religion, cast, samugam…….. before that happens, Tamilan ( Ondru parthal uondu vazhvoo) all Tamilan get along together. ……..
இது போண்ற பல விழிப்புணா்வு க௫த்தரங்குகளை நடத்தி ௭ங்களை விழிப்படைய செய்யுங்கள் ஐயா வெங்கட்ராமன் சிறப்பான ௨ரை
நாம் தமிழர் கட்சி உறுதியாக ஆட்சி அமையும்
நாம் தமிழர் கட்சி நாங்கள்
அருமையான நிகழ்வு. இது போன்று பல கூட்டங்களை அடிக்கடி தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நடத்தவும். நன்றி. ??
1967ல்திராவிடமுன்னேற்றகழகம்வெற்றிபெற்றபோதுபக்தவச்சலம்சொன்னார்தமிழ்நாட்டில்விஷகிருமிகள்பரவிவிட்டதுஇனிதமிழ்நாட்டைஆண்டவன்தான்காப்பாற்றவேண்டும்என்றார்அவர்சொன்னதுஉண்மையாகிவிட்டதுஇல்லாததைஇருக்குஎன்றுகதைகட்டிவிடுவதைகருணாநிதிஸ்டாலின்இவர்களுக்குகைவந்தகலைதிராவிடம்என்றுகருணாநிதிசொல்வார்ஸ்டாலின்தமிழர்என்றுசொல்வார்செய்கிறதொழிலைவைத்துஆரியர்கள்யாதும்ஊரேயாவரும்கேளீர்என்றுவாழ்ந்ததமிழர்களைபிறித்தான்அவன்சுகமாகவாழதமிழ்நாட்டில்வாழகருணாநிதிதமிழர்களை108சாதிகளாகபிறித்தார்இவர்குடும்பம்சுகபோகவாழ்க்கைவாழவேண்டும்என்பதற்காகதமிழினமக்களும்சூழ்ச்சியைபுரிந்துகொள்ளாமல்இருக்கவேகுடியைகொண்டுவந்துதமிழினத்
தைசிதைத்துசின்னாபின்னமாகசிதரிபோகும்படிசெய்தார்பொதுநோக்கத்துடன்படித்தவன்படிக்காதவன்அனைவருக்கும்அரசுவேலைஎன்றுபிரச்சாரம்செய்தும்அதைநம்பாதபடிகைகூலிகள்மூலம்தடுக்கிறவேலையைமிகசாமர்த்தியமாகசெய்யவைக்கிறார்கள்இதைதடுக்கவேண்டும்ஒற்றுமையாக
நாம் தமிழர்?? நம்ம தமிழ் நாட்டுல நமக்கு சுதந்திரம் இல்ல இதை ஒழிப்போம் வெல்வோம்
நாம் தமிழர் மட்டுமே நேர்மையான கட்சி ?????????
God bless you all.
Worldwide Tamils should donate NTK ??
உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
ஐயா! அருகோ ?
நாம் தமிழர் ?
நாம் தமிழர்
God bless you all
நாம் தமிழர்
வீரவணக்கம் வீரவணக்கம் நாம் தமிழர்
பொியாா் ௭னும் ஈ வெ ராமசாமி நாயக்கரே ௭மது தீய ௭திாி
விழித்தெழு.தமிழா.நிகழ்வை.இறுவெட்டு. (C.D)மூலம்.பதிவு.செய்து.எங்கெல்லாம்.கைபேசி.இல்லையோ.அங்கெல்லாம்.சென்றடையும்.இது.எனது.ஆவல்.என்றும்.நாம்.தமிழராக.நன்றி.வணக்கம்
Ntk ?
நாம் தமிழர்…..
நாம் தமிழர் வீர வணக்கம்.