Comments on: நேசத்தால் நெய்யும் நெசவு! – நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு குறித்த சிறப்பு காணொளி தொகுப்பு https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Mon, 05 Sep 9025 12:24:57 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @தமிழர்கள்-த9ன https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/#comment-74721 Mon, 05 Sep 9025 12:24:57 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=17947#comment-74721 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇நெசவுத்தொழில் மற்றும் உழவு தொழில் இந்த இரண்டும் மேலோங்க வேண்டும். இதை திராவிட திருவாளர்கள் 50 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇]]> 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇நெசவுத்தொழில் மற்றும் உழவு தொழில் இந்த இரண்டும் மேலோங்க வேண்டும். இதை திராவிட திருவாளர்கள் 50 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/#comment-74720 Wed, 05 Sep 8998 12:24:57 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=17947#comment-74720 நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் மற்றும் நெசவு தொழில் உழவுத் தொழிலின் பாதுகாவலர்.

]]>
By: @karutha_pesu https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/#comment-74724 Mon, 05 Sep 7289 12:24:58 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=17947#comment-74724 குயவு தொழில் குயவர் தொழிலாளி க்காக ஒரு பொதுக்கூட்டம் போடுங்க அண்ணா

]]>
By: @Selvinnellai87 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/#comment-74722 Sun, 05 Sep 2906 12:24:58 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=17947#comment-74722 ]]> சிறப்பான காணொளி 🎉

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/#comment-74723 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=17947#comment-74723 ✨✨""தமிழனை தேர்ந்தெடு! தமிழன் யார் என்று உணர்த்திடு! ஓட்டுக்கு காசு லஞ்சம் இலவசங்கள் எதற்காக கூடாது என்பதை புரிய வைத்துவிடு"" நாளைய வெற்றி நமதே! மக்களோடு மக்களாக வீரத்தமிழன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் புரட்சிப் போராட்டங்கள்: 1. பஞ்சமர் நிலப் போராட்டங்கள். 2. இயற்கை உணவான பனை, தென்னங்- கள் இறக்கம் போராட்டங்கள். 3. மீனவர்களுக்கான போராட்டங்கள். 4. நலிந்த நெசவுத் தொழிலுக்கான போராட்டங்கள். 5. தேவேந்திர குல பட்டியல் நீக்கம் போராட்டங்கள். 6. மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன், ஸ்டெர்லைட் போராட்டங்கள். 7. ஆற்றுமணல் கொள்ளை, மலைகள் வெடிவைத்து தகர்ப்பு கல்குவாரிகள், போராட்டங்கள். 8 .வான்ஊர்தி நிலையங்கள், விவசாய நிலங்களை அழித்து 8- வழிச்சாலைகள், போராட்டங்கள். ""இதுதான் இந்த சம்பவங்கள் தான்"" எங்க தமிழ் இனத்திற்கான அடையாள அண்ணன். மற்ற கட்சிகள் எல்லாம் தண்டகரமாந்திரங்கள். நாளை நமதடா நாடும் நமதடா நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா....✨✨✨]]> ✨✨✨””தமிழனை தேர்ந்தெடு!
தமிழன் யார் என்று உணர்த்திடு!

ஓட்டுக்கு காசு லஞ்சம் இலவசங்கள் எதற்காக கூடாது என்பதை புரிய வைத்துவிடு””
நாளைய வெற்றி நமதே!

மக்களோடு மக்களாக வீரத்தமிழன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
புரட்சிப் போராட்டங்கள்:

1. பஞ்சமர் நிலப் போராட்டங்கள்.
2. இயற்கை உணவான பனை, தென்னங்- கள் இறக்கம் போராட்டங்கள்.
3. மீனவர்களுக்கான போராட்டங்கள்.
4. நலிந்த நெசவுத் தொழிலுக்கான போராட்டங்கள்.
5. தேவேந்திர குல பட்டியல் நீக்கம் போராட்டங்கள்.
6. மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன், ஸ்டெர்லைட் போராட்டங்கள்.
7. ஆற்றுமணல் கொள்ளை, மலைகள் வெடிவைத்து தகர்ப்பு கல்குவாரிகள், போராட்டங்கள்.
8 .வான்ஊர்தி நிலையங்கள், விவசாய நிலங்களை அழித்து 8- வழிச்சாலைகள், போராட்டங்கள்.

“”இதுதான் இந்த சம்பவங்கள் தான்”” எங்க தமிழ் இனத்திற்கான அடையாள அண்ணன். மற்ற கட்சிகள் எல்லாம் தண்டகரமாந்திரங்கள்.
நாளை நமதடா நாடும் நமதடா நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….✨✨✨

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/#comment-74725 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=17947#comment-74725 நெசவுத் தொழிலின் வரலாறு மிக மிக அருமை.

]]>